VIDEO: “செல்ஃபி மோகத்தால் ஆற்றுப் பாறையில் ஏறிய 2 பெண்கள்”.. நொடிப் பொழுதில் ‘எல்லாம் தலைகீழாய்’ மாறிய ‘பதைபதைப்பு’ சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாவடமாநிலங்களின், பல மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருவதால் அங்கு நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. பல இடங்களில் வெள்ளத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்தியப்பிரதேசத்தில் உள்ள பெஞ்ச் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை அடுத்து அங்கு ஊரடங்கு அமலில் உள்ளதை பொருட்படுத்தாமல் இளம் பெண்கள் செய்த காரியத்தால் நிகழ்ந்துள்ள சோகம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்துகிறது.
அங்குள்ள கிராம பகுதியை சுற்றி வந்த சில பெண்கள், ஆற்றில் குறைவான அளவில் தண்ணீர் போய்க் கொண்டிருந்த நிலையில் அங்கு நின்று செல்பி எடுக்க ஆசைப்பட்டுள்ளனர். அவர்களுள் செல்பி எடுப்பதற்காக ஆற்றில் இறங்கிய 2 இளம்பெண்கள் நடுவில் இருந்த பாறை ஒன்றின் மீது ஏறி நின்று கொண்டனர்.
இதனிடையே அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் சிறிது நேரத்தில் பாறை மூழ்கும் அளவுக்கு அணையின் நீர்மட்டம்
உயர தொடங்கியது. இதனைக் கண்டு பயந்து போன மற்ற பெண்கள் உடனடியாக காவல்துறையினருக்கு அளித்த தகவலின்படி உடனடியாக அங்கு வந்த மீட்பு படையினர் கயிற்றைக் கட்டி ஆற்றில் இறங்கி பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களையும் பத்திரமாக மீட்டனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘வினையான விளையாட்டு’.. வெள்ளத்தில் சிக்கி கதறிய சிறுவர்கள்.. பரபரப்பு வீடியோ..!
- செல்போன்ல ‘இன்டர்நெட்’ தீர்ந்து போச்சு.. ‘ரீசார்ஜ்’ பண்ண மறுத்த பெற்றோர்.. இளைஞர் செய்த விபரீதம்..!
- '2020 ஏன் எங்கள இப்படி தண்டிக்கிற'?... 'இன்னும் என்னவெல்லாம் பாக்கணுமோ'... '500 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு'... அமெரிக்காவை புரட்டிய பெரும் சோகம்!
- தண்ணிப் புடிக்க போன இடத்துல 'பிரச்சனை'... 'இத' வேணா குடிச்சிட்டு போ... அவமானப்பட்ட இளைஞரின் 'விபரீத' முடிவு!
- 'சிங்கம்' படத்தின் 'அஜய் தேவ்கானே' அசந்து போகும் 'ஆக் ஷன் போஸில்...' '2 கார்களுக்கு நடுவே பயணித்த நிஜ போலீஸ்...' ''கடுப்பான ஐ.ஜி.-யின் ரியாக்ஷன்...'
- 'நிறை மாத கர்ப்பிணி'... 'போகும் வழியில் நடந்த துயரம்'... 'போலீசாரை பதறவைத்த இளம் தம்பதி'!
- 'எத்தன பேரு?'.. 'கான்கிரீட்' கலவை இயந்திர 'லாரியில்' சொந்த ஊருக்கு பயணித்த 18 பேர்!'.. 'சோதனையில்' அதிர்ந்துபோன 'காவல்துறை'!.. 'வீடியோ'!
- அடுத்த '10 ஆண்டுகளில்' ஏற்படப்போகும் 'மிகப்பெரிய பாதிப்பு...' '15 கோடி மக்கள் பாதிக்க வாய்ப்பு...' 'தி வேர்ல்டு ரிசோர்ஸ் இன்ஸ்டியூட் தகவல்...'
- ‘அம்மா இறந்துட்டாங்கன்னு 8 மணிக்கு சொன்னாங்க’.. ‘ஆனா அதவிட முக்கியமான கடமை ஒன்னு இருக்கு’.. கண்கலங்க வைத்த மகன்..!
- கமல்நாத் ராஜினாமா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ... பத்திரிக்கையாளருக்கு உறுதியான கொரோனா தொற்று ...