என் மனசுக்கு புடிச்சவரே இப்போ இல்ல... எனக்கும் 'வேற' வழி தெரியல... கடைசியா 'டிக் டாக்' வீடியோ... பின் இளம்பெண் எடுத்த 'பரிதாப' முடிவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅசாம் மாநிலம் நல்பாரி மாவட்டத்தில் அமைந்துள்ள போர்க்குரா என்னும் பகுதியில் அமைந்துள்ள ரெயில்வே கேட் அருகே ஓடும் ரெயில் முன் குதித்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.
அந்த இளம்பெண் தற்கொலை செய்து கொள்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் தனது பெற்றோர்களுக்கு வேண்டி டிக் டாக் வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். அந்த வீடியோவில், 'நான் அதிகம் நேசித்த நபர் விட்டு சென்று விட்டார். ரெயிலுக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். எனது நண்பர்கள் அனைவரிடமிருந்தும் விடைபெறுகிறேன். நான் இறக்க விரும்பவில்லை. ஆனால் என்னிடம் வேறு வழியில்லை. லவ் யூ அம்மா, லவ் யூ அப்பா, தயவு செய்து நன்றாக வாழக்கையை வாழுங்கள். அதே நேரத்தில் எனது சகோதரனையும் சிறந்த முறையில் கவனித்து கொள்ளுங்கள்' என அந்த டிக் டாக் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் இளம்பெண் குறிப்பிட்ட இளைஞரும் ஒரு நாள் முன்னதாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அப்பகுதி மக்கள் இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடம் வந்த போலீசார் இளம்பெண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தூக்கு போட்டு தற்கொலை!.. 'தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில்'.. 'தோனியாகவே வாழ்ந்த நடிகரின் சோக முடிவு!'.. இந்தியாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்!
- “என்ன பண்றேனு பாருங்க!”.. போதை தலைக்கேறி, டிக்டாக்கிற்காக இளைஞர் செய்த வேலை... உயிரைப் பறித்த சோகம்!
- "சோடி போட்டுக்குவமா சோடி!".. சீனாவின் 'டிக்டாக்கிற்கு' மாற்றாக 'களமிறங்கும்' இந்தியாவின் 'புதிய ஆப்'!
- புது 'டிரஸ்'... சிரிப்போட 'செல்ஃபி'... 2 'பொண்ணுங்க' கூட சந்தோஷமா இருந்துட்டு... கடைசியா 'தந்தை' எடுத்த 'விபரீத' முடிவு!
- "முகத்தில் மாஸ்க் கட்டியதால் மூச்சுத்திணறிய பச்சிளம் குழந்தை!".. 'குடும்பமே' சேர்ந்து செய்த 'விபரீத' டிக்டாக்!
- தலைக்கேறிய டிக்-டாக் மோகம்!.. பெற்ற குழந்தைகளை விடுத்து... கள்ளக்காதலனை தேடி ஓடிய பெண்!.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
- 'ஃபிரிட்ஜ்' கண்ணாடி 'ஒடஞ்சு' போச்சு... அப்பா, அம்மாக்கு தெரிஞ்சா 'அவ்ளோ' தான்... மனதை 'நொறுங்க' வைக்கும் 'சிறுவனின்' விபரீத முடிவு!
- 'எதுக்கு இவ்வளவு நேரம் போன் பேசிட்டு இருக்க?'.. தாய் கண்டித்ததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!.. பதபதைவைக்கும் சோகம்!
- "3 வயசு குழந்தைய விட்டுட்டு போய்டீங்களே!".. மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏறி... மனைவியைப் பிரிந்து வாழ்ந்தவர்... இதயத்தை ரணமாக்கும் கோரம்!
- "வயதானவரை கவனித்துவந்த பெண்!".. அந்த வீட்டிலேயே நகை, பொருட்களை திருடிவிட்டு செய்த ‘பலே’ வேலை!