செம போர் அடிக்குது...! 'எவ்ளோ நாள் தான் தண்ணியிலயே கிடக்குறது...' நமக்கும் 'லைஃப்ல' ஒரு 'சேஞ்ச்' வேணும் இல்லையா...! - வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் திடீரென ராட்சத முதலை ஒன்று மனிதர்கள் வாழும் குடியிருப்பு பகுதியில் வலம் வந்தது. அதனைக் கண்ட பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
முதலைகள் பெரும்பாலும் நீர்நிலைகளில் தான் வாழ்ந்து வரும். எத்தனை காலம் தான் நீரில் வாழ்வது, ஒரு மாற்றம் இருக்கட்டுமே என்பது போல், கர்நாடக மாநிலத்தில் உள்ள கோகிலபனா என்ற பகுதியில் திடீரென மனிதர்கள் வாழும் வீதியில் ராட்சத முதலை ஒன்று புகுந்து உலா வந்தது.
முதலை வந்த தகவல் அறிந்து அந்த பகுதி மக்கள் உச்சக்கட்ட அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த வீடியோ தற்போது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் உடனடியாக அந்த முதலையை பிடித்துச் சென்று ஆற்றில் கொண்டுபோய் விட்டனர். ராட்சச முதலை ஒன்று தெருவில் சர்வ சாதாரணமாக உலா வந்ததை பார்த்ததும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாயினர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஃபேஸ்புக்ல பார்த்த 'ஒரு ஃபோட்டோ' வாழ்க்கையையே மாத்துமா...! 'என்னடா இனி பண்ண போறோம்னு சோர்ந்து போனவரு...' - இப்போ சும்மா பட்டைய கிளப்புறாரு...!
- ‘எனக்கு வேற வழி தெரியல’.. மரத்துக்கு கீழே டென்ட், கையில் லேப்டாப்.. இளம்பெண் எடுத்த ‘அதிரடி’ முடிவு..!
- கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தாக்கும் தோல் பூஞ்சை நோய்.. இந்தியாவில் முதல்முறையாக ஒருவருக்கு பாதிப்பு..!
- ”அஜ்மல் கசாப்பை விட மோசமானவர்...” மருத்துவமனை படுக்கைகள் விற்கப்பட்ட சர்ச்சை... பாஜக - சித்தார்த் இடையே மீண்டும் மல்லுக்கட்டு... ட்ரோல் செய்து டிரண்டாக்கும் நெட்டிசன்கள்... - என்ன நடந்தது?
- 'இந்தியாவின் 'ஐடி' தலைநகருக்கு வந்துள்ள சோதனை'... 'அடுத்து என்ன நடக்குமோ'... அச்சத்தில் மக்கள்!
- '15 வருஷம் முன்னாடி இத யோசிச்சிருக்கணும்'... 'பக்கவாதம் வந்து வீட்டு வாசலில் தவம் கிடக்கும் கணவர்'... வீட்டுக்குள் விடாமல் மனைவி சொல்லும் காரணம்!
- 'பதற்றத்தோடு நின்ற பயணி'... 'சந்தேகத்தில் சூட்கேஸை திறந்த அதிகாரிகள்'... கம்பிக்குள் காத்திருந்த வேற லெவல் ட்விஸ்ட்!
- 'மேட்ரிமோனியல் மூலம் வந்த ’ஐடி பெண்’ வரன்'... 'ச்சே, கட்டிக்கப்போற பொண்ணு ஆசப்பட்டு கேக்குறா'... இளைஞரின் வாழ்க்கையை புரட்டி போட்ட வீடியோ கால்!
- 'விடுதலை' தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில் 'மருத்துவமனையில்' அனுமதிக்கப்பட்ட 'சசிகலா'!
- 'கர்நாடகாவில் இன்று முதல் அமலுக்கு வரும் தடைச் சட்டம்!' - மீறுவோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை!