'ரூ 1-க்கு ஒரு வேளை பசி போகும்...' 'ஏழைகளின் பசியை போக்க...' - கெளதம் காம்பீரின் 'ஜன் ரசோய்' உணவகம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் காம்பீர் ரூ.1க்கு உணவு விற்பனை செய்யும் உணவகத்தை திறந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிழக்கு டெல்லி தொகுதியின் எம்.பி-யுமான காம்பீர், அடித்தட்டு மக்களுக்கு பயன்படும் வகையில் ரூ.1-க்கு உணவு வழங்கும் 'ஜன் ரசோய்' எனும் உணவகத்தை திறந்துள்ளார்.
இந்த உணவகம் கடந்த கடந்த 2019 டிசம்பரிலேயே தொடங்கப்பட்டது. தற்போது, நியூ அசோக் நகர் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் ஒரே சமயத்தில் 50 பேர் சாப்பிடும் வகையில் திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறிய காம்பீர், 'நான் அரசியலுக்கு வந்தது நாடகம் நடத்தவோ அல்லது தர்ணா செய்யவோ அல்ல. என்னால் ஒரு உண்மையான மாற்றம் வேண்டும் என்பதற்காகத்தான் வந்தேன், இதுமாதிரியான விஷயங்களையும் செய்கிறேன். என்னிடம் இருப்பவையை கொண்டு சமுதாயத்தில் இருக்கும் அடித்தட்டு மக்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்கிறேன். இதில் என்னுடைய பங்குடன் முடிந்துவிடாமல், ஓர் இயக்கமாக மாற வேண்டும்' எனக் கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '1 KG வேஸ்ட் பிளாஸ்டிக் கொடுத்திட்டு...' இலவசமா 'இத' வாங்கிட்டு போங்க...! - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டெல்லி மாநகராட்சியின் GARBAGE CAFE...!
- VIDEO: இது ‘வேறெலெவல்’ சர்ப்ரைஸா இருக்கே.. புதுமாப்பிள்ளைக்கு ‘மாமியார்’ கொடுத்த இன்ப அதிர்ச்சி.. ‘செம’ வைரல்..!
- ஐயோ..! ஒரு நிமிஷத்துக்கு இத்தனை ஆர்டரா..! இதுக்கு முன்னாடி இப்படி பார்த்ததேயில்ல.. புத்தாண்டில் ‘ஆன்லைன்’ ஆர்டரை அதிரவைத்த மக்கள்..!
- "ஏற்கனவே தெரியும்... ஆனா திருத்திக்க இவ்ளோ இருக்குனு தெரியல!"... “இந்தியாவிலேயே மோசமான டிஜிட்டல் பணியிடமா?”.. அதிர்ச்சி தந்த தரமதிப்பீடு ரிப்போர்ட்!.. மனம் திறந்த பிரபல உணவு டெலிவரி நிறுவன CEO!
- 'வயிறார சாப்பிட்ட கஸ்டமர்!'... உணவு பரிமாறியவருக்கு கொடுத்த டிப்ஸை வெச்சு ஒரு ரெஸ்டோரண்டே திறந்திடலாம்! எவ்ளோ தெரியுமா? நெகிழவைத்த சம்பவம்!
- ‘அய்யா உங்க சாப்பாடு வேண்டாம்’!.. உணவு இடைவேளையில் அதிகாரிகளை அதிரவைத்த விவசாயிகள்..!
- இந்த சாப்பாட்டுல என்னமோ கெடக்குது...! 'என்னன்னு செக் பண்ணி பார்த்தப்போ, அதில்...' - நிச்சயதார்த்த விழாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!
- ‘இறந்துபோன மகளின் நினைவாக’... ‘10 ஆண்டுகளாக இடைவிடாமல்’... ‘தந்தை செய்யும் பாராட்டுக்குரிய செயல்’... ‘வியந்து பாராட்டும் நெட்டிசன்கள்’...!!!
- 8 மாதங்கள் வரை சாப்பிட முடியுமாம்!.. 61 கிராம் பொங்கலை 230 கிராமாக மாற்றுவது எப்படி?.. தென்னக ரயில்வே 'அதிரடி'!.. கொந்தளித்த ரயில் பயணிகள்!
- “குழந்தைகள் உணவில் உலோகத் துகள்கள்!.. அதிர்ந்து போன இளம் தாய்!”.. சூப்பர் மார்க்கெட் சிசிடிவியில் தெரியவந்த ‘மிரள வைக்கும்’ சம்பவம்!