‘இனி பெண்களுக்கு இலவசம்’.. ‘முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பால்’.. ‘டெல்லி மக்கள் மகிழ்ச்சி..’
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் சுதந்திர தின நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இனி அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சுதந்திர தின விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் அக்டோபர் 29ஆம் தேதி முதல் டெல்லி அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என அறிவித்துள்ளார். ரக்ஷாபந்தன் தினத்தை முன்னிட்டு சகோதரிகளுக்கு தரும் பரிசு இது எனவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் பெண்கள் பாதுகாப்பு கருதி டெல்லி மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். இது வெற்று அறிவிப்பு என பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அவரை விமர்சனம் செய்துவந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்
'அக்காவோட திருமணம் நடக்காதுன்னு நான் அத சொல்லல'.. 'ஆனா ரெட்ட வேஷம் போட முடியல'.. திருநங்கையின் கனவு!
தொடர்புடைய செய்திகள்
- ‘ஏடிஎம் சேவையில் புதிய மாற்றம்’.. ‘ரிசர்வ் வங்கி’ வெளியிட்டுள்ள ‘முக்கிய அறிவிப்பு..’
- ‘யாரையும் கிட்ட நெருங்க விடல’.. ‘உயிரிழந்த எஜமானிக்கு காவலாக நின்ற நாய்’ கண்கலங்க வைத்த பாசப்போராட்டம்..!
- ‘தனியா நடந்து போகும்போது ரொம்ப உஷாரா இருங்க’.. சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
- 'பெண்களுக்கு எதிரான குற்றங்கள்'... 'தமிழக அரசு அதிரடி'!
- ‘கர்ப்பிணியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்’.. காதலன் எடுத்த வீபரீத முடிவு..! நெஞ்சை உலுக்கிய சம்பவம்..!
- பேஸ்புக் 'லைவ் ஸ்ட்ரீமில்'.. மெட்ரோ ஊழியரின் விபரீத செயல்.. பதற வைத்த சம்பவம்!
- 'மணமாகி 30 நாளில் கணவரை தீர்த்துகட்டிய நர்ஸ்'.. 3 வருடம் கழித்து .. 'மர்ம மரணம்'.. தமிழகத்தை உலுக்கிய சம்பவம்!
- ‘அப்போ உனக்கு உன் புருஷன்தான் முக்கியம்..?’ தவறான நட்பால்.. ‘பெண்ணுக்கு நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்..’
- ‘அதிவேகத்தில் வந்த கார்’... ‘அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்’... ‘தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பயங்கரம்'!
- 'காப்பாத்துங்க ப்ளீஸ்'.. பாலியல் 'கஸ்டமராக' சென்ற நபர்.. இளம் பெண்ணுக்கு உதவிய நெகிழ்ச்சி சம்பவம்!