ஓயோ (OYO) 'நிறுவனர் மீது' .. 'மோசடி மற்றும் சதித்திட்ட வழக்குப்பதிவு!'.. ரிசார்ட் ஓனரின் புகாரால் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாபிரபல தனியார் நிறுவனமான ஓயோ (OYO) ஹோட்டல் மற்றும் ஹோம்ஸ் பிரைவேட் லிமிட்டெடு நிறுவனர் ரிதேஷ் அகர்வால் உள்ளிட்ட 2 பேர் மீது மோசடி மற்றும் சதித்திட்டம் தீட்டியதாகக் கூறி சண்டிகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுபற்றி விகாஷ் குப்தா என்பவர் அளித்துள்ள புகாரில் திருமண நிகழ்ச்சிகளுக்கான ரிசார்ட்டை நடத்திவரும் தனது நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை மீறியதுடன், உரிய கால அவகாசம் வழங்காமல் வெளியேறியதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் பேரில் இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், ஓயோ நிறுவனத்தின் தரப்பில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அபார்ட்மென்ட்டுல விளையாடிட்டு இருந்தாங்க'... 'வெளியே கிடந்த சிறுவனைப் பார்த்து'... 'கதறித் துடித்த குடும்பம்'... 'பதறவைத்த சிசிடிவி வீடியோ!'...
- 'இனி ஊழியர்களுக்கு அந்த கவலை வேண்டாம்'... 'மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ள பிரபல நிறுவனங்கள்!'...
- ‘வீட்டை எதிர்த்து கல்யாணம்’.. பாதுகாப்பு கேட்டு கோர்ட்டுக்கு போன ‘காதல் தம்பதி’.. விசாரணையில் எதிர்பாராம நடந்த ‘ட்விஸ்ட்’!
- தானாக நகர்ந்து சென்ற ‘வீல்சேர்’.. ஹாஸ்பிட்டல் சிசிடிவி-ல் சிக்கிய திகில் வீடியோ..!
- ‘ப்ளாட்ஃபார்மில் நின்ற ரயிலில் திடீரென பற்றிய தீ’..பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!
- 'நடுரோட்டில் இளைஞரை தகாத வார்தையால் திட்டி’... 'இரும்பு ராடால் தாக்கிய இளம்பெண்ணின் வீடியோ'!