"ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு!" - அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட மாநிலம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் ஜூலை 31 ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே கொரோனா தொற்று மூலம் அதிகம் பேர் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கும் நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டி அம்மாநில அரசு இம்முடிவை எடுத்துள்ளது. இதுவரை அம்மாநிலத்தில் சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கொடிய தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.
முன்னதாக மேற்கு வங்கம், ஜார்கண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் ஊரடங்கை நீட்டித்திருந்த நிலையில், தற்போது மகாராஷ்டிராவும் ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்திய வம்சாவளி மக்கள் வசிக்கும் பகுதிகளில் மீண்டும் ‘லாக்டவுன்’.. அதிரடியாக அறிவித்த நாடு..!
- 10 வருஷமா இந்த பக்கமே வராத ‘அரிய’ உயிரினம்.. ‘லாக்டவுனால்’ நடந்த நல்ல விஷயம்..!
- 'இந்தியா'வோட... இந்த '8' மாநிலங்கள்ல தான்... 85% பேர் கொரோனாவால பாதிக்கப்பட்டு இருக்காங்க!
- "சொன்னா கேக்க மாட்டீங்க?".. மளிகைக்கடையின் 'இ-எடைமெஷினை' தூக்கி போட்டு உடைத்த 'தலைமைக்காவலர்'!
- "ஸ்மார்ட்போன் மூலமா ஆன்லைன் வகுப்பு!".. 'இப்படி ஒரு' சூழ்நிலையால்.. 'பள்ளி மாணவர்' எடுத்த சோக 'முடிவு'!
- "பயணிகள், விரைவு, புறநகர் என அனைத்து ரயில் சேவைகளும் ரத்து!".. எப்போது வரைக்கும் இயங்காது? எந்த ரயில் சேவை இருக்கும்?
- ஊரடங்கு ரூல்'ஸ மீறி 'கார்'ல வெளிய வந்திருக்காரு... பிரபல 'கிரிக்கெட்' வீரரின் காரை பறிமுதல் செய்த சென்னை 'போலீஸ்'!
- ‘சாகுற வரை அவர மறக்க மாட்டோம்’.. கண்கலங்கிய பெண்கள்.. ஊரடங்கில் நடந்த உணர்ச்சிகரமான சம்பவம்..!
- இது சரிபட்டு வராது... போடுறா 'ஜூலை 31' வர லாக்டவுன... அதிரடியாக அறிவித்த 'மாநிலம்'!
- "உயிரிழப்பை தடுக்கதான் ஊரடங்கு!".. 'கொந்தளித்து' போலீஸை 'விளாசும்' கமல்!