முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்..! தலைவர்கள் இரங்கல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சுஷ்மா சுவராஜ் காலமானார் என தகவல் வெளியாகியுள்ளது. இவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
BJP, SUSHMASWARAJ, DIED, POLITICS
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அப்சொல்யூட்லி'.. 'என்னா ஒரு வரலாறு காணாத டெசிசன்'.. 'என்னோட சப்போர்ட் கண்டிப்பா உண்டு'!
- ‘ரயிலில் நடந்த அரிதிலும் அரிதான சம்பவம்’.. பறிபோன பெண் பயணியின் உயிர்..!
- ‘அரசியலே வேண்டாம்’..‘என்னை யாரும் தொந்தரவு செய்யாதீங்க’.. ‘ஜெ. தீபா தீடீர் அறிவிப்பு’..?
- 'என்ன ஆனார் 'கஃபே காபி டே' நிறுவனர்'... தற்கொலையா?... அதிர்ச்சியில் உறைந்துள்ள குடும்பம்!
- 'ஹே ஹே.. நம்மள பாக்க ஒரு ஸ்பெஷல் ஃபிரண்ட் வந்தாப்டி'.. குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் மோடி!
- 'எம்.பியானது உங்க வீட்டு டாய்லெட்ட கழுவ இல்ல'.. சர்ச்சைக்குரிய பேச்சால் பிரக்யாவுக்கு 'நடந்தது இதுவா?'
- 'படுத்தே விட்டாரேய்யா'... சட்டமன்ற அவையில் போர்வை போர்த்திக்கொண்டு... எடியூரப்பா வீடியோ!
- 'ஒன்பது வருசத்துக்கு முன்னாடியே'...'இத பிளான் பண்ண மோடி'... பரபரப்பை ஏற்படுத்திய தகவல்!
- பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் விழுந்து விபத்து..! 2 பேர் பலியான சோகம்..!
- 'தோனி' பாஜகவில் இணைய போறாரா'?... பரபரப்பை கிளப்பியிருக்கும் பிரபலம்'!