'லாக்டவுன் முடிஞ்சதும் பிளைட்ல போலாமா'? ... 'புக்கிங் ஓபன் ஆகுமா'? .... விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவால் ரெயில், விமான போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மே 4-ம் தேதி முதல் குறிப்பிட்ட சில உள்நாட்டு விமானங்களிலும், ஜூன் 1 முதல் சர்வதேச விமானங்களிலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே விமான சேவை தொடங்கப்படும் என, விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ''மக்களுக்கு ஆபத்து ஏற்படாது என்ற நம்பிக்கை ஏற்படும் சமயத்தில் விமான சேவை தொடங்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஆஹா... இந்தியா-லயும் ஆரம்பிச்சுட்டீங்களா பா!'... படையல் போடுவதற்கு முன்பு... ராஜநாகத்துடன் போஸ் கொடுத்த இளைஞர்கள்!
- 'இந்த' மாவட்டத்தில் உள்ள... அனைத்து 'அம்மா' உணவகங்களிலும்... இன்று முதல் 'இலவச' உணவு வழங்கப்படும்: முதல்வர்
- 'சைக்கிள் கேப்பில்' 'தில்லாலங்கடி' வேலையில் ஈடுபடும் 'வடகொரியா...' 'கொரோனா' சூழலை பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கும் 'கிம் ஜாங் உன்...'
- சென்னையில் பரபரப்பு... கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்!... உடலை அடக்கம் செய்ய கடும் எதிர்ப்பு!.. என்ன நடந்தது?
- "எய்ட்ஸ், அல்சைமர், ஆட்டிசம், கேன்சர் மற்றும் கொரோனா..." "சகல வியாதிகளுக்கும் ஒரே மருந்து..." 'நம்ம ஊர்ல மட்டும் இல்ல...' 'அமெரிக்காவுலயும் இருக்காங்க போல...'
- 'பாஸ், சென்னை'னா என்னன்னு கேட்டா இத சொல்லுங்க'... 'குஜராத் சிறுமிக்கு சர்ப்ரைஸ்'... ஆனந்த கண்ணீர் வடித்த குடும்பம்!
- '7மாச கர்ப்பிணி, அப்போ ஏன் டூட்டி பாக்குறீங்க'... 'போலீஸ் அதிகாரி அம்ரிதா சொன்ன பதில்'... நெகிழ்ந்து போன மக்கள்!
- 'ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் சென்ற பலி'... 'என்னதான் நடக்குது எங்க நாட்டுல'... உருக்குலைந்த அமெரிக்க மக்கள்!
- "ஒன்னும் அவசரம் இல்ல.. பொறுமையா சாப்பிடு!".. குரங்குக்கு வாழைப்பழம் ஊட்டிவிடும் காவலர்... நெகிழ வைக்கும் வீடியோ!
- மே 7 வரை 'ஊரடங்கு' நீட்டிப்பு... ஸ்விக்கி, சொமாட்டோவுக்கு 'நோ' அனுமதி... அதிரடியில் 'இறங்கிய' மாநிலம்!