உனக்கெல்லாம் 'அம்மா-தங்கச்சி' இல்ல?.. ஷூவால்.. இளைஞனை 'வெளுத்தெடுத்த' போலீஸ்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபொது இடத்தில் பெண்களை ஈவ் டீசிங் செய்த இளைஞனை பெண் கான்ஸ்டபிள் ஷூவால் வெளுத்தெடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இளைஞர் ஒருவர் சாலையில் போகும், வரும் பெண்களை கிண்டல் செய்து கொண்டிருந்தார். குறிப்பாக பள்ளி மாணவிகளை அந்த இளைஞர் கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதைக்கண்ட பெண் போலீஸ் ஒருவர் உனக்கெல்லாம் அம்மா, சகோதரி இல்லையா? பெண்களிடம் இப்படிதான் நடந்து கொள்வாயா? என ஷூவை கழட்டி அடிக்க ஆரம்பித்து விட்டார்.
சுமார் 22 முறை அந்த இளைஞனை அவர் ஷூவால் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாட்டில் அதிகரித்து வரும் வேளையில் பெண் போலீசின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 12 லட்சம் ரெக்வஸ்ட்.. 8 லட்சம் விசிட்.. சர்வரே 'முடங்கி' போச்சு.. கொஞ்சம் 'டைம்' குடுங்க பக்தர்களே!
- 10 'தூக்குக்கயிறு' அர்ஜெண்டா வேணும்.. சிறைக்கு 'பறந்த' உத்தரவு.. நிர்பயா குற்றவாளிகளுக்கானதா?
- மொத்தம் 6500 பேர்.. 'மாணவ,மாணவிகள்'... அரசியல்வாதிகள்.. 'லிஸ்டைப்' பார்த்து.. 'அதிர்ந்து' போன போலீஸ்!
- 'சம்பளமே வேண்டாம்'...'அவங்களை என்கிட்ட விடுங்க'...'தமிழக கான்ஸ்டபிள்' எழுதிய பரபரப்பு கடிதம்!
- ‘சினிமா’ பாணியில் ‘5 நிமிடங்களுக்கு’ முன் வந்த போலீஸார்.. ‘தாலி’ கட்டப்போகும் நேரத்தில் சிக்கிய ‘மணமகன்’..
- 'சொன்னா கேக்க மாட்ட?'.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணுக்கு, குற்றவாளிகளால் நேர்ந்த கொடூரம்!
- ‘காதலனை’ தப்பிக்க வைக்க.. ‘போலி’ பாலியல் வன்கொடுமை புகார்.. போலீஸாரை ‘அதிர வைத்த’ இளம்பெண்..
- ‘உயிருடன் எரிக்கப்பட்ட’ உன்னாவ் பெண்.. ‘கடைசியாக’ கேட்ட ஒன்று.. ‘கலங்க வைக்கும்’ சம்பவம்..
- 'தம்பி' ஏற்கனவே 'வார்ன்' பண்ணி இருக்கோம்.. திரும்பவும் 'அந்த' வீடியோவ பாக்குறீங்க?.. 'நெல்லை' இளைஞர்களுக்கு 'செக்' வைத்த போலீஸ்!
- பாலியல் வன்கொடுமை.. சிகிச்சை பலனின்றி 'இளம்பெண்' மரணம்.. ரூபாய் 25 லட்சம், வீடு 'வழங்குவதாக' முதல்வர் அறிவிப்பு!