'நம்புங்க அவர் என்னோட ஜூனியர்'... 'நெகிழ செய்த 'டாடியின் லிட்டில் பிரின்சஸ்'... வைரலாகும் பதிவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஃபேஸ்புக்கில் வைரலாகும் பதிவு ஒன்று பலரையும் புன்னகை கொள்ள செய்துள்ளது. அதற்கு காரணம் ஃபேஸ்புக்கில் மிகவும் பிரபலமான பக்கமான ‘ஹியூமன்ஸ் ஆஃப் பம்பாய்' பக்கத்தில் பகிரப்பட்டுள்ள கதை தான் காரணம்.
‘ஹியூமன்ஸ் ஆஃப் பம்பாய்' பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவானது கல்வி கற்பதற்கு வயது தடை இல்லை என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. அதில் '' சட்டம் படிக்க வேண்டும் என ஆசை பட்ட தந்தைக்கு, அவருடைய இளமை காலங்களில் அதற்கான வாய்ப்பு அமையவில்லை. அதற்கு மாறாக நிறுவனத்தில் ஆலோசகராக பணி புரிந்தார். இதனிடையே மகள் சட்டம் படிக்க கல்லூரியில் சேர்ந்ததும், தினமும் நடத்தும் பாடங்களை குறித்து மகளிடம் கேட்டு அறிந்து கொண்டார்.
இந்நிலையில் தனக்கு கல்வி மீது இருந்த ஆர்வத்தையும் நிறைவேற்ற நேரம் வாய்த்து விட்டதாக எண்ணி மகளுடன் இணைந்து சட்டம் படிக்கத் தொடங்கிவிட்டார். இதையடுத்து அந்த பெண் எழுதிய பதிவில் “நம்புங்கள் இப்போது எனது தந்தை கல்லூரியில் எனக்கு ஜூனியர். இருவரும் ஒரே கல்லூரியில் பாடம் படித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார். இது பலரையும் கவர்ந்துள்ள நிலையில், அப்பாவுக்கும் மகளுக்கும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஒண்ணு சேர்த்த பேஸ்ஃபுக்'...'பெத்தவங்க சொன்ன அந்த ஒரு வார்த்தை'... 'திருமணத்தில் முடிந்த காதல்'!
- 'இங்க ஜீன்ஸ், டி-சர்ட் போட கூடாது'... 'தலை முடியை விரித்து விட கூடாது'... சென்னை கல்லூரியில் அதிரடி!
- 'ரெண்டு பொண்ணுங்க ஆடுனா தப்பா?'... 'சென்னை பப்'பில் நடந்த பரபரப்பு'... வைரலாகும் பெண்ணின் பதிவு!
- ‘மொபைல் வேண்டாம், இது மட்டும் போதும்’... ‘வாட்ஸ் அப்’பில் புதிய வசதி’!
- சென்னை: ’மாநகரப் பேருந்தில்’ பட்டாக்கத்திகளுடன் 'விரட்டி விரட்டி' மாணவர்கள் 'வெறிச்செயல்'.. அச்சத்தில் 'நடுங்கிய பயணிகள்'!
- 'புள்ள ஹாஸ்டல்ல தானே இருக்கா'...'படிக்க போன இடத்துல 'லிவிங் டுகெதர்'...'மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்'!
- 'நர்சிங் மாணவிக்கு'.. தாயாரின் தோழியால் நேர்ந்த கதி.. 'சோகத்தில்' மாணவியின் தாயார்!
- 'பிரியாணி'க்கு ஆசைப்பட்டு 'ரூ 40 ஆயிரம்' போச்சே'... 'சென்னை 'கல்லூரி மாணவி'க்கு நேர்ந்த சோகம்!
- 'திரும்பி வந்துட்டேன்னு சொல்லு'.. சரிசெய்யப்பட்ட #FacebookDown பிரச்சனை!
- 'மிருகமாக மாறிய கல்லூரி மாணவர்கள்'...'கொலைவெறித் தாக்குதல்'... நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!