'அடுத்தடுத்து மயங்கி விழுந்த 350 பேர்!'.. ஆந்திராவில் பரவும் மர்ம நோய்! ஒருவர் பலியானதாக தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு நகரில் அடுத்தடுத்து 300க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்ததை அடுத்து சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் பெரும்பாலும் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை எனும் சூழலில், இவர்கள் மயங்கி விழுந்து எபிலெப்சி நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே சிலபேருக்கு உடல்நிலை சீராகி வீடு திரும்பியுள்ள நிலையில், பலரும் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மருத்துவக் குழுவினர், பாதிக்கப்பட்டவர்களை ஆய்வு செய்து வருவதுடன் அவர்களின் ரத்த மாதிரிகளை பெற்று சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஒருவர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேரடியாக தகவல்களை கேட்டறிந்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இந்தியாவில் இந்த நோய் பாதிப்பு குறைந்து வருகிறது!' - உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ‘நம்பிக்கை’ அறிக்கை!
- ‘வெகு வேகமாக வந்த காரை நிறுத்திய போலீஸார்’.. காரை ஓட்டிவந்த பெண்ணை பார்த்ததும் தெரியவந்த அதிர்ச்சி உண்மை!
- 'எந்த அறிகுறியும் இல்ல'...'மருத்துவ பரிசோதனைக்கு போன இடத்தில் கழிவறைக்கு போன இளம்பெண்'... காதலனுக்கு பறந்த போன்!
- "பீச் மண்ணுல ஏதோ மின்னுது?!!"... 'ஓடிச்சென்று பார்த்தபோது கிடந்த தங்கமணிகள்!!!'... 'நிவர் கொடுத்த இன்ப அதிர்ச்சியால் திக்குமுக்காடிப்போன மக்கள்!!!'...
- "அச்சச்சோ,,.. ஸ்கூல் தொறந்த 3 நாளுலேயே இப்டியா??..." அதிர்ச்சியில் உறைந்த 'மாநிலம்'!!!
- 'நோயாளிகள் அறைக்குள் புகுந்த காதல் ஜோடி...' 'இருந்தாலும் கடலைமுத்து ரொம்ப ஸ்ட்ரிக்டு' சீன் போல ரூம் லாக்... ! 'ஓப்பன் பண்ணா ஒருத்தர காணோம்...' - அங்க தான் டிவிஸ்ட்...!
- 'விபத்தில் சிக்கிய கார்'... 'பரிதாபப்பட்டு உதவ ஓடிய காவல்துறை அதிகாரி'... எதேச்சையாக டிக்கியை திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி!
- அடிக்கடி வயிறு வலி...! ஸ்கேன் பண்ணி பார்த்தப்போ...' 'ஒண்ணு ரெண்டு பொருள்னா பரவா இல்ல...' எப்படி இவ்வளவு பொருட்கள்...? - அதிர்ந்து போன டாக்டர்கள்...!
- "கொரோனால இறந்துட்டாரு... இறுதி சடங்கு முடித்த பிறகுதான்..." - 'பேரதிர்ச்சியில் உறைந்துபோன குடும்பம்'... 'பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!!!'
- 'சும்மா வாயு பிடியா இருக்கும்'... 'நெஞ்சு வலியை அசால்ட்டாக விட்ட இளைஞர்'... 'காத்திருந்த பேரதிர்ச்சி'... ஆச்சரியத்தில் உறைந்து போன மருத்துவர்கள்!