‘தும்பிக்கையால் தூக்கி அடித்து’.. ‘கும்கியாகவே மாறி யானையை விரட்டிய நபருக்கு’ நேர்ந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கோலார் அருகே உள்ள மாலூர் மற்றும் பங்காருபேட்டை பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுற்றித் திரிந்துகொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் பேட்ரஹள்ளி கிராமத்திற்குள் நுழைந்து சுற்றித் திரிந்த யானைகளை வனஊழியர்கள் காட்டுக்குள் விரட்டி அடிக்க முற்பட்டனர்.
அந்த சமயத்தில் யானைகளை விரட்டிச் சென்ற வன ஊழியர் பூட்டு முனியப்பன் என்பவரை ஒரு யானை தனது தும்பிக்கையால் தூக்கி அடித்துக் கொன்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த மாலூர் போலீசார் உயிரிழந்த பூட்டு முனியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘யாருக்கும் தெரியாம புதைக்கணும்’.. அதிர்ச்சி கொடுத்த ‘விவசாயி’.. ஜேசிபி மூலம் தோண்டி எடுத்த அதிகாரிகள்..!
- 8 நாளா ஒரே இடத்தில் நிற்கும் ‘யானை’.. மரத்தில் ஏறி கண்காணிக்கும் வனத்துறையினர்.. கண்கலங்க வைக்கும் பாசப்போராட்டம்..!
- VIDEO: 'யாருமே இல்லாத இடத்தில்... 'ஒற்றை யானை' செய்த நெகிழ்ச்சி சம்பவம்'... இணையத்தில் வைரலாகும்... சிசிடிவி காட்சிகள்!
- "உனக்கு நல்ல நேரம் தம்பி..." "நான் இந்த பக்கம் இருக்கேன்..." 'வீடியோ' எடுத்தவரை கண்களால் 'ஸ்நாப்' எடுத்த யானை... 'வனத்துறை' அதிகாரி வெளியிட்ட 'வைரல் வீடியோ'...
- ‘யாரும் அத தொந்தரவு செய்யாதீங்க’!.. 2 நாட்களாக ஒரே இடத்தில் நிற்கும் ‘யானை’.. காண்போரை கலங்க வைத்த சம்பவம்..!
- 'இப்டி கூட தப்பிக்கலாமா?'... 'துரத்தி வந்த யானையை கண்டு'... 'அஞ்சாமல் பெண் செய்த காரியம்'... வைரலாகும் வீடியோ!
- VIDEO: ‘ஒரு செகண்ட்ல உயிர் பயத்த காட்டிட்டியே தம்பி’.. புழுதி பறக்க விரட்டிய யானை..!
- "இருய்யா கொஞ்சம் விளையாடிட்டு வர்றேன்..." பனியில் புரண்டு விளையாடிய 'சர்க்கஸ் யானை'... இணையத்தில் வைரலாகும் வீடியோ...
- என்னைய கவனிக்காம, அப்படி என்ன உனக்கு 'பெயிண்ட்' அடிக்குற வேலை...! யானைக்குட்டியின் பாசமழை...!
- "கும்கி படத்துல வர்ற கொம்பனா இருக்குமோ?!"... "600 பள்ளிகளுக்கு 'விடுமுறை' அளிக்கவைத்த அந்த யானை யார்?"...