தெலுங்கானாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரின் உடலில் பல்பை வைத்தால் மின்சாரம் இல்லாமலேயே எரிவது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ஷேக் சாந்த் பாஷா என்பவர் கடந்த வாரம் வீட்டிலிருந்த பல்பு செயலிழந்ததால் கடைக்குச் சென்று புதிய பல்பு ஒன்றை வாங்கி வந்துள்ளார். அவர் வாங்கி வந்த அந்த பல்பை எடுத்து அவருடைய மகனும், மகளும் விளையாடியுள்ளனர்.
அப்போது மின்சாரம் இல்லாமலேயே அவர்களது கையிலிருந்த பல்பு எரிந்துள்ளது. இதைப் பார்த்து ஆச்சரியமடைந்த ஷேக் பல்பை தன்னுடைய உடலிலும் வைத்து சோதனை செய்து பார்த்துள்ளார். அவரது உடலில் வைத்தவுடனும் மின்சாரம் இல்லாமல் பல்பு எரிந்துள்ளது.
இந்தத் தகவல் அப்பகுதியில் பரவியதை அடுத்து கிராம மக்கள் இவர்களை வந்து வியப்புடன் பார்த்து செல்கின்றனர். இது எப்படி சாத்தியம் என்பது இன்னும் சரியாகத் தெரியாத நிலையில், அனைவருடைய உடலிலும் மின்சாரம் இருக்கும் உடலில் ஈரப்பதம் இல்லாத நேரத்தில் அவை தெரியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இதல்லாம் பாக்கும்போதே உன்ன பத்தி தெரியுது..’ இளம்பெண்ணிடம் காவலர் செய்த காரியம்..
- 'இதெல்லாம் ட்ரை பண்ணாதீங்கனு'.. 'சொன்னா கேக்க மாட்டீங்களா?'.. வினையாக மாறிய வீடியோ!
- அட்டைப் பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய.. ‘5 வயது சிறுமிக்கு நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்..’
- ‘மயக்க மருந்து கொடுத்து மாணவிக்கு நடந்த பயங்கரம்..’ வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது..
- 'ஹே ஹே.. நம்மள பாக்க ஒரு ஸ்பெஷல் ஃபிரண்ட் வந்தாப்டி'.. குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் மோடி!
- ‘வேண்டாமென எவ்வளவு கூறியும் கட்டாயப்படுத்தினார்..’ முதியவர் கொலையில் அதிர்ச்சி வாக்குமூலம்..
- 'அப்படி என்ன சொன்னது இந்தியா?'.. 'இப்படி' ஒரு அதிரடி முடிவை எடுத்த டிக்டாக்!
- ‘க்ளாஸ் லீடர்’ தேர்தலில் 6 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி..! மாணவனின் விபரீத முடிவால் சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!
- காதல் விவகாரத்தில்.. ‘பையனின் தாய்க்கு நடந்த பயங்கரம்..’
- வாகன சோதனையில் ‘அத்துமீறிய போலீஸ்..’ ‘பெண்ணுக்கு நடந்த பரிதாபம்..’