பெங்களூரு அருகே 5 நிமிடத்தில் 2 முறை நிலநடுக்கம்.. அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூரு அருகே அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வடகிழக்குப் பகுதியில் இன்று (22.12.2021) காலை 7.09 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பெங்களூரில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் 11 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனை அடுத்து 7:14 மணிக்கு இரண்டாவது முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக உள்ளது. பெங்களூரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் 23 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு நிலநடுக்கங்களினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகாவில் சில மாதங்களுக்கு முன்பு இதே போல் நில அதிர்வு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுத்த நாடு..!
- என்னங்க, 'லேப்டாப்ப' கொஞ்சம் கொடுங்க.. வாட்டர்வாஷ் பண்ணனும்...! - மனைவியின் செயல்களால் 'மண்டை' காய்ந்து போன கணவன்...!
- மேட்ச் தொடங்குறதுக்கு முன்னாடி துபாயில் இப்படியொரு சம்பவம் நடந்ததா..? வெளியான அதிர்ச்சி தகவல்..!
- அதிகாலை அந்தமான் தீவில் ஏற்பட்ட ‘திடீர்’ நிலநடுக்கம்.. தேசிய புவியியல் ஆய்வு மையம் முக்கிய தகவல்..!
- அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ‘20 பேர் பலி, 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம்’.. பாகிஸ்தானில் நடந்த பயங்கரம்..!
- 'அந்த ஜம்ப்ப மட்டும் பாருடி'... 'இப்படி ஒரு ட்விஸ்டை எதிர்பார்க்காத மேக்ஸ்வெல்'?... 'மிரண்டுபோன வீரர்கள்'... வைரலாகும் வீடியோ!
- பீட்சா வந்து குவிஞ்சிட்டே இருக்கு...! 'சாமி சத்தியமா நான் ஆர்டர் பண்ணலங்க...' இதெல்லாம் யாரோட வேலை...? 'குழம்பி தவித்த பெண்...' ஃபேஸ்புக்கில் காத்திருந்த அதிர்ச்சி...!
- 'சென்னையில் நிலநடுக்கம்?'... 'யாரும் பயப்படாதீங்க'... 'தமிழ்நாடு வெதர்மேன்' வெளியிட்ட முக்கிய பதிவு!
- ‘சுனாமி எச்சரிக்கை’!.. ‘மக்கள் எல்லாம் பாதுகாப்பான இடத்துக்கு போங்க’.. அமெரிக்காவை அதிரவைத்த நிலநடுக்கம்..!
- கடலுக்கடியில் 'பயங்கர' நிலநடுக்கம்...! சுனாமி வர சான்ஸ் இருக்கா...? - பாதுகாப்பான இடங்களை தேடி செல்லும் இந்தோனேசிய மக்கள்...!