'என்ன கடிக்குற அளவுக்கு'... 'உனக்கு தைரியம் இருக்கா'... 'போதையில் இளைஞர் செய்த விபரீதம்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாதன்னை கடிக்க வந்த பாம்பை கடித்து துண்டு துண்டாகிய இளைஞர், தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஈட்டா மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். பணி முடிந்து வீடு திரும்பிய அவர், மிதமிஞ்சிய போதையில் இருந்துள்ளார். இதனிடையே அவரின் வீட்டிற்குள் விஷ பாம்பு ஒன்று நுழைந்திருக்கிறது. அப்போது போதையில் இருந்த ராஜ்குமாரை அந்த பாம்பு கடித்திருக்கிறது. இதனை சற்றும் எதிர்பாராத ராஜ்குமார், ஆத்திரத்தில் அந்த பாம்பை கடித்து குதறினார்.
இந்நிலையில் பாம்பை ராஜ்குமார் கடித்ததில் பாம்பின் விஷம் அவரின் ரத்தத்தில் கலந்து. மேலும் அவர் அளவுக்கு அதிகமான போதையில் இருந்ததால் ராஜ்குமாரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமானது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருகிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இப்படி ஒரு கொடூரத்த பண்ணிகிட்டு என்ன ஒரு நடிப்பு'... 'சிசிடிவி'யில் வசமாக சிக்கிய கோர தாய்'!
- ‘மின்னல் தாக்கியதில்..’ ஒரே நாளில் 32 பேர் பலியான சோகம்..
- திருமணமான 24 மணிநேரத்தில் மனைவிக்கு விவாகரத்து கொடுத்த கணவன்..! வெளியான அதிரவைக்கும் காரணம்..!
- 'இனிமேல் பைக்குல உக்காரும்போது' ... 'இது தானே மைண்ட்ல வரும்' ... வைரலாகும் வீடியோ!
- 'அதுக்காக இப்படியேவா வருவீங்க?'... 'மருத்துவமனைக்கு மகளுடன் வந்த அம்மாவின்'... வைரல் பதில்!
- 'அப்பா' என்ன கொலை பண்ண திட்டம் போட்டிருக்காரு'... 'எம்.எல்.ஏ' மகள் வெளியிட்ட பரபரப்பு வீடியோ'!
- 'என்னோட பொண்ணு எங்க'?... 'சொன்னாதான் ட்ரீட்மென்ட் எடுப்பேன்'... கலங்கி நின்ற மருத்துவர்கள் !
- 'ஆசையா ஊருக்கு வந்தா'... 'காதல் தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்'... பதற வைக்கும் வீடியோ!
- 'சான்ஸே இல்ல'.. 'இந்த வீடியோவுக்கு'.. 'இப்படி ஒரு' விளக்கம் கொடுத்த அரசு!
- 'சிறுவனை கடித்து குதறிய நாய்கள்' ... 'நெஞ்சை பதற வைக்கும்' ... 'சிசிடிவி காட்சிகள்'!