தண்ணீரில் கலந்து குடிக்கும் '2DG' கொரோனா மருந்தை... யாரெல்லாம் யூஸ் பண்ண கூடாது...? - drdo வெளியிட்டுள்ள தகவல்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தண்ணீரில் கலந்து குடிக்கும் 2DG கொரோனா மருந்தை உபயோகபடுத்தும் முறை குறித்தும், யாரெல்லாம் பயன்படுத்தக் கூடாது என்பது பற்றியும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து பலவிதங்களில் கண்டறிந்து வந்த நிலையில், தண்ணீரில் கலந்து குடிக்கும் 2டிஜி கொரோனா தடுப்பு மருந்து, மருந்து பாதுகாப்பு துறையின், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் கண்டறியப்பட்டது. இதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மத்திய அரசு கடந்த 17-ஆம் தேதி, 2டிஜி புதிய கொரோனா தடுப்பு மருந்தை அறிமுகம் செய்தது. தற்போது புதிய தடுப்பு மருந்து, சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், இதன் விலை 990 என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மருந்தை யாரெல்லாம் பயன்படுத்தக் கூடாது என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
அதில், தண்ணீரில் கலந்து குடிக்கும் 2DG கொரோனா மருந்தினை, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், நீரிய்வு நோயாளிகள், மாரடைப்பு, கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள் இந்த மருந்தை எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும், சாதாரண முதல் சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு அதிகபட்சம் 10 நாட்கள் வரைதான் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: 'சைரன் சத்தத்துடன் வந்த ஆம்புலன்ஸ்...' 'உடனே முதல்வர் ஸ்டாலின் செய்த காரியம்...' - காவல் துறையினர் வெளியிட்ட 'வைரல்' வீடியோ...!
- ‘நாட்டோட பெயரை சொல்லக்கூடாது’!.. உருமாறிய கொரோனாவுக்கு ‘புதிய’ பெயர்.. உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு..!
- ‘கொரோனாவை குணப்படுத்த நாட்டு மருந்து’!.. கட்டுக்கடங்காமல் குவிந்த கூட்டம்.. அவசர அவசரமாக ‘டெஸ்ட்’-க்கு அனுப்பிய ஆந்திர அரசு..!
- 'ஆல் இன் ஆல் அழகுராஜா'!.. உபகரணங்கள், முகக்கவசங்களில் தொற்றை நீக்கும் புதிய இயந்திரம்!.. 'வஜ்ரா கவசம்' என்றால் என்ன?
- 'வயிற்றில் வாரிசு... காதல் ஜோடியை பிரித்த கொரோனா'!.. 'கண்ணீரோடு வரவேற்ற தோழி'!.. உணர்ச்சி வசப்பட்ட கம்மின்ஸ்!
- 'முன்களப்பணியாளர்னு போலியா ரெஜிஸ்டர் பண்ணி...' 'கொரோனா தடுப்பூசி போட்டதாக குற்றச்சாட்டு...' - விளக்கம் அளித்த பிரபல நடிகை...!
- ‘வௌவால் மேல பழியை போட்டு சீனா எஸ்கேப் ஆக பாக்குது’!.. பிரிட்டன் மற்றும் நார்வே விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் ‘புதிய’ தகவல்..!
- 'ஒரு வீட்ல கூட ஆளு இல்ல...' 'கிராமமே காலியா இருக்கு...' 'கொரோனா செக் பண்ண போனவங்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...' - எல்லாரும் எங்க போய்ட்டாங்க...?
- ‘காற்றில் வேகமாக பரவும் வைரஸ்’!.. ‘எங்க நாட்டுல புதிய உருமாறிய கொரோனா தென்பட்டிருக்கு’.. அதிர்ச்சியை ஏற்படுத்திய நாடு..!
- 'வௌவால்கள் கிட்ட இருந்து வைரஸ எடுத்து...' அதோட இன்னும் 'சில விஷயங்கள' மிக்ஸ் பண்ணி தான் 'ஆபத்தான' கொரோனாவ ரெடி பண்ணியிருக்காங்க...! வெளிவந்திருக்கும் 'ஷாக்' தகவல்...!