VIDEO: நையப்புடை...! 'எதிர்ல ரெண்டு சிங்கம்...' சிங்கிளா நின்னு கெத்து காட்டிய நாய்...' என்ன தில்லு...!!! - வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாட்டில் நாயும் சிங்கமும் சண்டையிடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
என்னதான் காட்டிற்கு ராஜா சிங்கம் என நாம் கூறினாலும், கோவம் வந்தால் பூனையும் புலியாகும் என்பதற்கேற்ப சிங்கத்துடன் நாய் சண்டையிட்டு துரத்திய வீடியோவை பிரவீன் கஸ்வன் ஐ.அப்.எஸ் எனும் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் பார்வையாளர்கள் சிலர் ஜீப்பில் நின்று வீடியோ எடுக்க, அவர்களைப் பின்தொடர வரும் இரண்டு சிங்கங்களை அங்கிருக்கும் நாய் ஒன்று துணிச்சலுடன் எதிர்த்து சண்டையிடுகிறது. நாயின் குரைக்கும் சத்தம் மற்றும் துணிச்சலான சண்டையைப் பார்த்து மிரண்டு போன சிங்கங்கள் இரண்டும் அங்கிருந்து பின்வாங்கி செல்கின்றன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் நெட்டிசன்கள் நாயின் துணிச்சலைப் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: ‘இது உலகமகா நடிப்புடா சாமி’!.. நாய் கிட்ட இருந்து உயிரை காப்பாத்த வாத்து செஞ்ச காரியம்.. ‘செம’ வைரல்..!
- மகன்கள் யாரும் சொன்ன ‘பேச்சை’ கேட்குறதில்ல.. அதனாலதான் இப்டியொரு ‘முடிவு’.. அதிரவைத்த அப்பா..!
- 'இது கோகோ!.. இல்ல இல்ல... இது என்னோட டைகர்'!.. போலீசிடம் மல்லுக்கட்டிய 2 பேர்!.. ஒரிஜினல் ஓனர் யார்?.. 3 வயது நாய்க்கு டிஎன்ஏ சோதனை!!
- தெருவில் 'நாயுடன்' வாக்கிங் சென்றால் 'தண்டனை'!.. சீனாவில் வெளியான 'அதிர்ச்சி' உத்தரவு!
- 'மனைவியும் என்ன விட்டு போயாச்சு...' 'இப்போ என் தனிமைய போக்குறது அபிராமி தான்...' - கர்ப்பிணி நாய்க்கு மாஸ்க் அணிந்து வளைகாப்பு...!
- எந்த பக்கம் திரும்பினாலும் ஒரே ‘டனுக்கு ரிட்டக்கு டும்டும்’ தான்.. என்னய்யா இருக்கு இந்த வீடியோல.? எல்லோரும் சொல்லும் ‘ஒரே’ பதில்..!
- 'என்ன வெயில் அடிச்சாலும்...' 'சார் சட்டை போட்டுட்டு தான் வெளிய கெளம்புவாரு...' அதுவும் கேஷுவல் டிரஸ் தான் ஃபேவரைட்...!
- #VIDEO: “அய்யா காட்டு ராசா! உனக்காண்டிதான் இவ்ளோ தூரம்..”.. சமரசம் பேசிய வனக்காவலர்.. சாலையில் படுத்திருந்த சிங்கத்தின் ‘தெறி’ ரெஸ்பான்ஸ்! வைரல் வீடியோ!
- 'நாயை பரமாரிக்க ரூ.45 ஆயிரம் சம்பளம்!'.. ‘கல்வித்தகுதி இதுவா?... படிச்ச படிப்பை இப்படியெல்லாமா அவமானப்படுத்துறது?’.. 'வறுத்தெடுத்த' இணையவாசிகள்! உண்மை என்ன?
- ஒண்டிக்கட்டை, 3 நாளா ஆள காணோம்...! 'வாக்கிங் போன ஜாக்கி(நாய்) புதரை நோக்கி ஓட...' - follow பண்ணி போனவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!