'இப்படி ஒரு பிரச்சனையா?'.. '29 வயது ஆணுக்கு'.. நடந்த விசித்திரமான ஆபரேஷன்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆண் நபர் ஒருவருக்கு பெண்பால் இனப்பெருக்க உறுப்பு இருந்துள்ளது மருத்துவ உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் மிகவும் அரிதாக 29 வயதுடைய ஆண் நபர் ஒருவருக்குள் பெண்பால் இனவிருத்திகான கருப்பையும், பெண்பால் இனப்பெருக்க உறுப்பும் இருந்துள்ளது. மேலும் இந்த கருப்பை மலட்டுத் தன்மையுடன் இருந்திருக்கிறது என்பதும் மருத்துவர்களின் பரிசோதனையின் மூலமாகத் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, இந்த நபரின் அலோபியன் குழாய்கள், கருப்பை வாய் மற்றும் பெண்பாலின உறுப்புப் பகுதிகள் உள்ளிட்டவை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டன. இதுபற்றி பேசிய மருத்துவர்கள் இந்த அரிதான நோய்க்குறியுடன் கூடிய 200 நோயாளிகளை பார்த்துள்ளதாகவும், இதன் பெயர் Persistent Mullerian Duct Syndrome என்றும் விளக்கியுள்ளனர்.
அவ்வகையில் இந்த நபருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டாலும், azoospermia என்கிற நோய் இருப்பதால், இந்த நபருக்கு குழந்தை பாக்கியம் இராது என்றும் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இதெல்லாம் எங்க போய் முடியுமோ?'.. ஆப்-க்கு அடிமையான மனைவி.. சிறுவனின் பரிதாப நிலை!
- 'துப்பாக்கியை வைத்துக்கொண்டு'.. 'எம்.எல்.ஏ செய்த பதற வைக்கும் காரியம்'.. வைரலாகும் வீடியோ!
- 'வந்ததும் தெரியல.. போனதும் தெரியல'.. ‘ஒரு நொடியில்’ பெண்மணியை பதற வைத்த சம்பவம்!
- 'வினையான விளையாட்டு'.. 'ஓடாத.. சுட்டுடுவேன்'.. 3 வயது மகனுக்கும் அம்மாவுக்கும் நேர்ந்த சோகம்!
- '7 வயது சிறுவனுக்கு'... நேர்ந்த கதி.. குடும்பமே சேர்ந்து செய்த பதறவைக்கும் காரியம்!
- 'இப்ப என்ன பண்ணுவீங்க?'.. டிராஃபிக் போலீஸிடம் வாகன ஓட்டி செய்த விநோத காரியம்!
- 'வீட்டு கார் பார்க்கிங்கில் நுழைந்ததும்'..'துப்பாக்கி முனையில்' .. மிரளவைக்கும் சம்பவம்.. வீடியோ!
- 'அரசு மருத்துவமனை'.. சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த 4 வயது குழந்தைக்கு.. 'நடந்த கொடூரம்'!
- 'வெறித்தனமாக' ஓடிவந்த காட்டு யானை... பதற வைத்த சிசிடிவி காட்சிகள்... முதியவருக்கு நேர்ந்த சம்பவம்!
- 'அவசியம் குடும்பத்தோட வரணும்'.. 'விருந்துக்கு வந்த மாமனாருக்கு'.. மருமகனின் கொடூர தண்டனை!