'தூத்துக்குடி நிலவரம்'... அரியணை ஏறுவாரா 'கனிமொழி'?... முன்னணி நிலவரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.இதனால் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில நேரத்தில் தமிழகத்தின் முக்கியமான தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. தூத்துக்குடியில் போட்டியிட்ட திமுக நட்சத்திர வேட்பாளர் கனிமொழி முன்னிலை பெற்றுள்ளார்.காஞ்சிபுரம் தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார்.அதே போன்று பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பாரிவேந்தர் முன்னிலை பெற்றுள்ளார்.
இந்திய அளவில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியும் முன்னிலை பெற்றுள்ளார்கள்.
மற்ற செய்திகள்
'வாக்கு எண்ணிக்கை தினம் என்பதால் தாய்நாட்டுக்காக இதைச் செய்கிறேன்’.. வைரலாகும் மம்தா பானர்ஜி வீடியோ!
தொடர்புடைய செய்திகள்
- 'கமல் அப்படி என்ன பேசினாரு'?... வெகுண்டெழுந்த 'பாஜக'... வைரலாகும் கமலின் பேச்சு!
- ‘ஆளுங்கட்சியினர் ரூ.2000 நோட்டு கொடுக்கும் வீடியோக்கள்.. ஏன் நடவடிக்கை இல்லை?’ ஸ்டாலின் அதிரடி கேள்வி!
- 'கனிமொழி வீட்டில் எதுவும் கெடைக்கல.. ஆனா ரெய்டு போனது ஏன் தெரியுமா?’.. சத்யப்பிரதா சாஹூ!
- 'கனிமொழி ஒரு பார்லிமெண்ட் டைகர்.. இப்போது தூத்துக்குடிக்கு டைகராக..' : மு.க.ஸ்டாலின்!
- கனிமொழி வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைப்பு! திமுகவினர் அதிர்ச்சி! காரணம் என்ன?
- ‘ஓட்டு கேட்க போகும்போது பாஜக தொண்டர்கள் எப்படி போகணும்?’.. தமிழிசையின் பதில்!
- 'தலைமை சொல்றதுக்கு முன்னாடி முந்திய ஹெச்.ராஜா'... ஏன் அப்படி சொன்னார்?
- ‘டங்க் ஸ்லிப்பாகி’ கனிமொழிக்கு ஓட்டு கேட்க முனைந்த அதிமுக வேட்பாளர்.. சிரித்து களைத்த தொண்டர்கள்!