கொரோனாவால் 'எளிமையாக' நடந்த நிச்சயதார்த்தம்... டிசம்பரில் 'அமர்த்யா'வை கரம் பிடிக்கும் ஐஸ்வர்யா?
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா காரணமாக அமர்த்யா-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் நடந்தது.
வேகமாக பரவிவரும் கொரோனாவால் சுபநிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் கலந்து கொள்ளக்கூடாது என கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், மறைந்த கஃபே காபி டே அதிபர் சித்தார்த்தாவின் மகன் அமர்த்யாவுக்கும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நேற்று பெங்களூரில் உள்ள சிவக்குமாரின் வீட்டில் வைத்து நடைபெற்றது.
இதில் இரு குடும்பத்தை சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இருவரின் திருமணமும் டிசம்பரில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நீங்க இப்படி செய்யவா என் பொண்ண காலேஜ்க்கு அனுப்புனேன்'... 'கதறி துடித்த பெற்றோர்'... காதலனும், முன்னாள் காதலனும் செய்த வெறிச் செயல்!
- சசிகலா விடுதலை எப்போது?... ஆர்டிஐ கேள்விக்கு அதிர்ச்சி 'பதிலளித்த' சிறை நிர்வாகம்!
- 'எங்கள நீயே கொன்னுடுப்பா, வேற வழி இல்ல...' 'அப்பா,அம்மா சம்மதத்தோட...' 'அதிகாலையில தலைகாணிய எடுத்து...' நெஞ்சை உலுக்கும் நிகழ்வு...!
- ஒட்டுமொத்த இந்தியாவிலும்... 'இந்த' 69 மாவட்டங்களில் தான்... கொரோனா 'இறப்பு' விகிதம் அதிகமாம்!
- 7ம் வகுப்பு வரை "ஆன்லைன்" கல்விக்கு "தடை"!.. அதிரடியாக அறிவித்த 'மாநில' அரசு!.. ஏன்?
- 'ஒரே ஒரு காலில் மொத்த காசையும் இழந்த என்ஜினீயர்'... 'இப்படி கூட பணத்தை அடிக்க முடியுமா'?.... விபரீதத்தில் முடிந்த ஆசை!
- அப்போ தானே ஒரு 'திரில்' கெடைக்கும்... விளையாட்டு 'வினை'யானது... திருமணமான 5 மாதத்தில் 'புதுமாப்பிள்ளை'க்கு நேர்ந்த விபரீதம்!
- 23 வயதில் '100 கோடிக்கு' அதிபதி... இளம் 'தொழிலதிபரை' மணக்கும் ஐஸ்வர்யா... யாருன்னு தெரியுதா?
- அதிகரிக்கும் பாதிப்பு... புதிய கொரோனா 'ஹாட்ஸ்பாட்'களாக உருவெடுத்துள்ள மாநிலங்கள்!
- பணிச்சுமையால் உயிரிழந்த 'ஆம்புலன்ஸ்' டிரைவர்... கணவரின் 'இறுதி' சடங்கிற்காக... 'தாலி'யை அடகு வைத்த 'மனைவி'!