#WATCH #VIDEO: ‘டயாலிசிஸ் செய்த அம்மாவை காப்பாத்தணும்’... ‘ஊரடங்கால் மருந்து வாங்க முடியாமல் தவித்த இளம்பெண்’... ‘கண் கலங்க வைத்த சம்பவம்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாடிக்டாக் வீடியோ என்றாலே நெகடிவ்வாக நினைக்கும் நிலையில், அந்த டிக்டாக்கால் தாயின் உயிரை மகள் ஒருவர் காப்பாற்றிய உணவுப்பூர்வமான நிகழ்வு பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
கர்நாடாக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்தவர் 18 வயதான பவித்ரா ஆரபவி. இவரது தாயார் சிறுநீரகங்கள் செயல் இழந்ததால் பல மாதங்களாக நோய்வாய்ப்பட்டு இருந்து வந்துள்ளார். மருத்துவர்கள் டயாலிசிஸை பரிந்துரை செய்துள்ளனர். இதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவருக்கு, தினமும் நான்கு விதமான மாத்திரகளைக் கட்டாயம் உட்கொள்ள வேண்டும். இல்லை என்றால் அவரால் வாழ்வது சிரமம் என்ற நிலையில், ஊரடங்கு உத்தரவால், அவருக்கு தேவையான மாத்திரைகள் வாங்குவதில் அந்த ஊரில் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவியுள்ளது.
பெங்களூரில் கிடைக்கும் மருந்தை வாங்க வழி தெரியாமல் தவித்த பவித்ரா, வேறு வழியின்றி டிக்டாக் மூலம் கண்கள் கலக்கத்துடனே உதவிகேட்டு ஒரு வீடியோவை தயாரித்து, முதல்வரை உதவும்படி கோரியுள்ளார். அந்த வீடியோ வைரலான சில மணிநேரங்களில் முதல்வர் எடியூரப்பா பார்வைக்கும் சென்றுள்ளது. இதையடுத்து பவித்திராவுக்கு உதவ எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் அதிகாரிகள் நேற்று இரவு 11 மணிக்கு அவரது வீடு தேடிவந்து மருந்தை ஒப்படைத்துள்ளனர். இதனால் அந்த இளம்பெண் நெகிழ்ந்து போயுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'செல்ஃபோனை' கைகளில் 'பிடித்தபடி'... 'கண்ணீர் மல்க' அமர்ந்திருந்த 'நர்ஸ்'... 'வீடியோ' காலில் அம்மாவின் 'இறுதிச்சடங்கு'...
- "எப்படியும் அமெரிக்காவை மீட்டு விடுவோம்..." 'ட்ரம்பின்' தைரியத்துக்கு இதுதான் 'காரணம்...' 'அதிபரின் பேச்சில்' எப்பொழுதும் குறையாத 'நம்பிக்கை...'
- 'கொரோனாவ' கூட கட்டுப்படுத்திடலாம் போல... 'இத' கண்ட்ரோல் பண்ண முடிலயே... அதிரடியில் இறங்கிய போலீசார்!
- 'பக்கத்தில் நெருங்க முடியாத துயரம்'... கதறிய மகளைப் பார்த்து... கண்ணீர் விட்ட தாய்... ஃபோனில் அழைத்து முதல்வர் சொன்ன வார்த்தைகள்!
- ‘இப்படி ஒரு ட்ரிக்ஸா?’.. ‘எச்சில் உமிழ்ந்து, ரூ.1.37 மதிப்புள்ள பொருட்களை எடுத்து வைத்துக்கொண்ட பெண்!’.. ஆடிப்போன சூப்பர் மார்க்கெட்!
- ‘அம்மா..வா.. வீட்டுக்கு போவோம்’!.. ‘கதறியழுத குழந்தை’.. ‘கண்ணீருடன் தூரமாக நின்ற தாய்’.. கண்கலங்க வைத்த பாசப்போராட்டம்..!
- 'நீங்களே அம்மாவ அடக்கம் பண்ணிடுங்க...' 'கொரோனா உங்களுக்கு வராது, வாங்கிக்கோங்க...' பெற்ற தாயின் உடலை வாங்க மறுத்த மகன்...!
- 'தாம்பூலத்தட்டு... பட்டுப்புடவை... பாதபூஜை!'... துப்புரவு பணியாளரை மலர் தூவி பூஜித்த தாய்-மகள்!... திகைப்பூட்டும் நெகிழ்ச்சி சம்பவம்!
- ‘அம்மாவோட நினைவுத் தினம்’... ‘1,500 பேருக்கு ஒரே நேரத்தில் ஆசையாக’... ‘விருந்து வைத்த இளைஞர்’... ‘கடைசியில் நேர்ந்த துயரம்’!
- ‘அம்மா இறந்திட்டாங்கன்னு போன் வந்தது’.. ‘லீவ் குடுத்தும் நான் ஊருக்கு போகல’!.. கண்கலங்க வைத்த காரணம்..!