'ஊர் பூறா நச்சுக்காத்து'.. 'சிவலிங்கத்துக்கு மாஸ்க்'.. மாஸ் காட்டிய பக்தர்கள் சொன்ன காரணம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாவாரணாசியில் காற்று மாசுவில் இருந்து பாதுகாக்கும் விதமாக சிவலிங்கத்துக்கு மாஸ்க் அணிவிக்கப்பட்டுள்ளது.
வாரணாசியில் நச்சு கலந்த மாசுக்காற்று சுழலுவதால், மூச்சுக் காற்றில் அந்த நச்சுக் காற்று கலந்தால் ஆபத்து என்று, அந்த காற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பலரும் முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு செல்கின்றனர்.
இந்த நிலையில், வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற தர்கேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சிவ லிங்கேஸ்வரரின் திருவுருவமான லிங்கத்துக்கும் சேர்த்து, பக்தர்கள் மாஸ்க் அணிவித்துள்ளனர்.
இதுபற்றி பேசிய அவர்கள், போல் பாபா என்று தங்களால் சொல்லப்படும் அந்த லிங்கேஸ்வரர் பாதுகாப்பாக இருந்தால்தான், அவர் தங்களையும் பார்த்துக்கொள்வார் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
SHIVLING, TARKESHWAR MAHADEV, TEMPLE, DEVOTEES, VARANASI, POLLUTION
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மூனே மூனு அடிதான்'.. 'நெனைச்சதெல்லாம் நடக்கும்'.. 'பூசாரி கையால் சாட்டையடி'.. விநோத திருவிழா!
- ‘நான் மாரியம்மா வந்திருக்கேன்’ ‘10 வருஷமா மூடியிருந்த கோயில்’ திறக்கப் போன தாசில்தார் அருள் வந்து ஆடியதால் பரபரப்பு..!
- 'இனிமேல் இங்கேயும் லட்டு கிடைக்கும்'...'அசத்த போகும் தமிழக கோவில்'...மகிழ்ச்சியில் பக்தர்கள்!
- பழனி பஞ்சாமிர்த கடைகளில் திடீர் வரிமான வரி சோதனை..! பக்தர்கள் மத்தியில் பரபரப்பு..!
- ‘ஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி’.. ‘திருப்பதி கோயிலில் இனி’..
- ‘சென்னை அருகே’.. ‘கோயிலுக்குள் மர்மப்பொருள் வெடித்ததில் 2 இளைஞர்கள் பலி’.. ‘தீவிரவாத அச்சுறுத்தலோ’ என பரபரப்பு..
- ‘கோயில் சுவர் இடிந்து விழுந்து’.. ‘6 பேர் பலியான பரிதாபம்’.. ‘கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் நடந்த சோகம்’..
- ‘அத்தி வரதர் தரிசனம் முடித்து வெளியே வரும் வழியில்’.. கர்ப்பிணி பெண்ணுக்கு பிறந்த அழகான ஆண் குழந்தை..!
- 'மஞ்சள் இல்ல.. சந்தனம் இல்ல'.. 75 கிலோ அரைத்த மிளகாய்...பூசாரிக்கு நடந்த விநோத அபிஷேகம்!
- ‘எழுந்து நின்றார் அத்தி வரதர்’.. ‘அலைமோதும் மக்கள் கூட்டம்’.. பொது தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடு..!