VIDEO : ஐஸ்க்ரீமிற்கு ஆசைப்பட்ட 'நாய்'... நொடிப் பொழுதில் காரை திருப்பிய 'பெண்'..,. 4 பேர் மீது ஏறிய 'கார்'!!... உறைய வைக்கும் வீடியோ 'காட்சிகள்'..,!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாசாலையோரம் ஐஸ்க்ரீம் விற்றுக் கொண்டிருந்த நபர் உட்பட நான்கு பேர் மீது பெண் ஒருவர் கார் ஏற்றியது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி கைலாஷ் நகரை சேர்ந்த ரோகினி என்ற பெண், இரவு சுமார் 10 மணியளவில், தனது பி.எம்.டபுள்யூ காரில் வெளியே சென்றுள்ளார். அப்போது அங்கு சாலையோரம் நின்ற ஐஸ்க்ரீம் வியாபாரி உட்பட நான்கு பேர் மீது அவரது கார் ஏறியுள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் பதறிப் போயுள்ளனர். உடனடியாக, படுகாயமடைந்த நபர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு வந்த போலீசார், அதே பெண்ணின் மீது பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். சாலையோரம் ஐஸ்க்ரீம் விற்றுக் கொண்டிருந்த நபரிடம் சென்று ஐஸ்க்ரீம் வாங்கிவிட்டு, அதனை சாப்பிட்டுக் கொண்டே காரில் ஏறி காரை ஸ்டார்ட் செய்துள்ளார். அந்த பெண்ணுடன் அவரது நாயும் காரில் இருந்துள்ளது. அந்த நாய், ரோகினியின் கையில் இருந்த ஐஸ்க்ரீமை சாப்பிட முயன்றுள்ளது. அப்போது அதனிடம் இருந்து, ஐஸ்க்ரீமை திருப்பிய நிலையில், உடன் வண்டியின் ஆக்சிலேட்டரையும் அவர் மிதித்துள்ளார். இதனால் காரின் முன் பக்கமிருந்த ஐஸ்க்ரீம் வண்டி மற்றும் அதன் அருகே நின்ற நான்கு பேர் மீது மோதியதாக அந்த பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'திடீரென அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்'... 'என்ன சத்தம்ன்னு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை'... உறைய வைக்கும் சிசிடிவி காட்சிகள்!
- Shocking VIDEO: "அம்மா, சீக்கிரம் எந்திரிச்சு ஓடுங்க..." - 'ஒரு செகண்ட் தான்... உசுரே உறஞ்சுபோகும் சம்பவம்...' - தல சுத்த விட்ட வீடியோ!
- 'கல்லூரி' செமஸ்டர் தேர்வுகள் 'ரத்து'! - அதிரடியாக அறிவித்த 'மாநிலம்'!!!
- மாயமான '20 வயது' இளம்பெண்... 900 கி.மீ பயணம் செய்து 'விசாரணை' நடத்திய போலீசாருக்கு... காத்திருந்த ஷாக்... அதிலும் 'அந்த' விஷயம் தான் ஹைலைட்!
- 'பசுவுடன் உடலுறவு கொண்ட நபர்...' 'மாட்டு கொட்டகைக்கு உள்ள அடிக்கடி போக்கு வரத்தா இருந்துருக்காரு... சிசிடிவிய பார்த்தப்போ மிரண்டுட்டாங்க...!
- இவ்ளோ 'பெரிய' வீட்டுல... ஒரு எடத்துல கூட 'சிசிடிவி' கேமரா இல்ல... 'அதிர்ந்து' போன போலீஸ்!
- சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 'அழிந்து' போன சிசிடிவி காட்சிகள்... என்ன காரணம்? வெளியான 'அதிர்ச்சி' தகவல்!
- 'அனகோண்டாவுக்கு தண்ணி காட்ட முயன்ற இளைஞர்'... 'கதறிய மனைவி'... வைரலாகும் வீடியோ!
- 'சாத்தான்குளம்' கொலை வழக்கில் புதிய திருப்பம்... போலீசாரின் FIR தகவலுக்கு நேர்மாறான 'சிசிடிவி' 'ஆதாரம்'!
- VIDEO: ‘8 வருஷமா குழந்தை இல்ல’.. கண்மூடித்தனமாக தாக்கிய கணவன்.. தடுத்த ‘செல்லநாய்’.. நெஞ்சை பதறவைத்த சிசிடிவி வீடியோ..!