'காத்திருந்த சந்தோசமான செய்தி'... 'ஆனா இந்த நிலைமை எந்த குடும்பத்துக்கும் வர கூடாது'... 'ஒரு பக்கம் கணவன், மறுபக்கம் மனைவி'... நெஞ்சை நொறுக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பெருந்தொற்று பல மனிதர்களின் வாழ்க்கையில் பெரும் சோதனைகளை ஏற்படுத்தி வருகிறது.
டெல்லியில் உள்ள மடா சுந்தரி கல்லூரியில் துணை பேராசிரியையாக பணிபுரிந்து வந்தவர் சேத்தன் ஜசல். இவரது கணவர் பவன் குமார். இருவருக்கும் கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் பவன் உடல் நிலை மோசமானது. ஆனால் டெல்லி மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறையால் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.
இதனால் பல வழிகளில் முயற்சி செய்து சண்டிகருக்குக் கணவரை உறவினர்கள் உதவியுடன் ஜசல் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தார்.கணவரை மருத்துவமனையில் சேர்த்த நிலையில் ஜசலின் உடல்நிலையும் மோசமான நிலைக்குச் சென்றது. ஒரு கட்டத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டார். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்னர் பவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதே நேரத்தில் தடுப்பூசி எடுத்துக் கொள்வது தான் தற்போது கொரோனாவிற்கு எதிராக இருக்கும் பெரிய ஆயுதம். எனவே மக்கள் அனைவரும் முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும்.
மற்ற செய்திகள்
12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய ‘கனமழை’-க்கு வாய்ப்பு.. சென்னை நிலவரம் என்ன..? வானிலை மையம் தகவல்..!
தொடர்புடைய செய்திகள்
- கொரோனாவ 'கண்ட்ரோல்' பண்ற மருந்துகளில 'அந்த மருந்த' மட்டும் நீக்குறோம்...! - 'அதிரடி' அறிவிப்பை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு...!
- வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சம் வழங்கப்பட்டது!
- VIDEO: கொரோனா இருக்கா? இல்லையா?.. ‘வீட்டில் இருந்தே கண்டறியும் கருவி’.. ஐசிஎம்ஆர் அனுமதி..!
- கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு... தடுப்பூசி வழிமுறைகள்!.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!
- கோவையில் 'கொரோனா தேவி' சிலை...! - 48 நாள் நடக்கும் மகா யாகத்துல 'அவங்க' மட்டும் தான் கலந்துக்க முடியும்...!
- 'கிரிக்கெட் வீரர்னா... உங்க இஷ்டத்துக்கு நடந்துக்குவீங்களா'?.. குல்தீப் யாதவ் மீது பாய்கிறது சட்ட நடவடிக்கை!
- ‘பஸ்ல அவர் பக்கத்துலதான் நான் உட்கார்ந்திருந்தேன்’!.. பயோ பபுளை தாண்டி எப்படி கொரோனா பரவியது..? மனம் திறந்த சிஎஸ்கே பேட்டிங் கோச்..!
- ‘இங்க யாருக்குமே கொரோனா பாதிப்பு இல்லை’!.. இந்தியாவுக்கே ஒரு ‘முன்மாதிரி’ கிராமம்.. சாதித்தது எப்படி..?
- கெடச்ச 'சான்ஸ' அவன் 'மிஸ்' பண்ணிட கூடாது...! 'மகனுக்கு கொரோனா வந்திட கூடாதுன்னு...' - வாஷிங்டன் சுந்தரின் 'அப்பா' செய்துள்ள 'நெகிழ' வைக்கும் காரியம்...!
- 'தம்பி, தாய் பாசத்துல எல்லாரையும் மிஞ்சிட்ட டா'... 'உசுரா நினைத்த அம்மாவின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவமனை'... இதயங்களை நெகிழ வைத்த இளம் மருத்துவர்!