‘லட்சக்கணக்கில் கொள்ளை அடித்துவிட்டு’.. ‘சிசிடிவி ரெக்கார்டர் என நினைத்து’.. ‘கொள்ளையர்கள் செய்த காமெடி’..
முகப்பு > செய்திகள் > இந்தியாநகைக்கடை ஒன்றில் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்கள் சிசிடிவி கேமரா ரெக்கார்டர் என நினைத்து டிவி செட் டாப் பாக்ஸை கழட்டிச் சென்றுள்ளனர்.
டெல்லி பேகம்பூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் கடந்த சனிக்கிழமை நகை வாங்குவதுபோல நுழைந்த கொள்ளையர்கள் சிலர் துப்பாக்கியைக் காட்டி கடைக்காரரை மிரட்டி 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொள்ளையின்போது அந்த கும்பலால் லாக்கரை திறக்க முடியாததால் அதிகளவு நகைகள் காப்பாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, கொள்ளையர்கள் நகைக்கடையில் இருந்த டிவி செட் டாப் பாக்ஸை சிசிடிவி கேமரா ரெக்கார்டர் என நினைத்து கழற்றிச் சென்றது தெரியவந்துள்ளது. இந்தக் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கேமராவில் பதிவாகியுள்ள வீடியோவை வைத்து கொள்ளையர்களை அடையாளம் கண்டுள்ள போலீஸார் அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஒரு நொடில.. 'சாவை' காட்டிட்டாங்க பரமா.. அந்த 'கொடுமையை' நீங்களே பாருங்க!
- ‘அரசுப் பேருந்தை வழிமறித்து’... ‘வைரலுக்காக’... ‘இளைஞர் செய்த காரியம்’... 'விபரீதத்தில் முடிந்த விளையாட்டு'!
- ‘ஷட்டரை உடைக்க கம்பி’!.. ‘செலக்ட் பண்ணி செல்போன்கள் கொள்ளை’! சென்னை பர்மா பஜாரை அதிர வைத்த சம்பவம்..!
- 'ப்ளீஸ் சொல்றத கேளுங்க.. வேண்டாம்'.. வழக்கறிஞர்களிடம் கெஞ்சி.. தடுக்க முயலும் பெண் காவல்துறை துணை ஆணையர்!
- ‘சுற்றுலா பயணிகளின் காரை வழிமறித்து’.. ‘ஏறி உட்கார்ந்த யானை’.. ‘பதறவைக்கும் வீடியோ’..
- ‘சென்னையில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது’.. ‘ஆட்டோ மோதி நொடியில் நடந்த கோர விபத்து’.. ‘அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்’..
- ‘இன்னும் அற்புதமான மனுஷங்க இருக்கத்தான் செய்யறாங்க!’.. ‘குட்டி தங்கையுடன் வந்து’.. ‘வியக்கவைத்த சிறுவன்!’..
- 'ரயில், பஸ்ல ஆபாசமா எடுத்த போட்டோ '...'தனது வீட்டு பெண்களையும் விடல'...சிக்கிய சென்னை இளைஞர்!
- ‘அவர் இன்னும் அப்படியே தான் இருக்காரு’.. ‘மாஸ் கேட்ச் பிடித்த பிரபல இந்திய வீரர்’.. ‘புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்’..
- ‘மாஞ்சா நூல்’ அறுத்து பெற்றோர் கண்முன்னே விழுந்த குழந்தை..! பதற வைத்த சிசிடிவி வீடியோ..!