‘உறங்கிக் கொண்டிருந்த குடிசைவாசிகள்’.. மளமளவென பிடித்த தீவிபத்து! நள்ளிரவில் நடந்த கோரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லி துக்ளகாபாத் குடிசைப் பகுதியில் நள்ளிரவு ஒரு மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 1000 முதல் 1200 குடிசைகள் வரை எரிந்திருக்கலாம் என கூறப்படும் சம்பவம் பதறவைத்துள்ளது.
இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி அதிகாலை 3 மணி அளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும், தீ விபத்து நடந்தபோது பெரும்பாலான குடிசைவாசிகள் உறக்கத்தில் இருந்திருந்தாலும், தீ முழுமையாகப் பரவும் முன்பாக அவர்கள் விரைவாக தங்கள் குடிசைகளிலிருந்து வெளியேறத் தொடங்கியதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீயணைப்புத் துறை அதிகாரி எஸ்.எஸ்.டுலி இதுபற்றி பேசியபோது, “தீ விபத்து பற்றிய தகவல் வந்ததுமே 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் இந்தப் பகுதியில் தீயணைப்புப் பணியை விரைவுபடுத்தினோம். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயணைப்பு வீரர்கள் முழுமையாக தீயை அணைத்தார்கள். எனினும் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் என்ன என்பதுகுறித்து விசாரித்து வருகிறோம்’’ என்றார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனாவுக்கு மத்தில 'இப்படி' ஒரு துயரமா?... 3 நோயாளிகள் 'உடல்' கருகி பலி!
- 'ஓஹோ இது தான் பகல் கொள்ளையா'... 'வியாபாரி அசந்த நேரம்'... 'பொதுமக்களே இப்படி செய்யலாமா'?... அதிர்ச்சி வீடியோ!
- இந்தியாவோட 'இந்த' பகுதிகளுக்கு... 'லாக்டவுன்' ரொம்ப நாள் நீட்டிக்கணும் இல்லன்னா... 'எச்சரிக்கும்' உலக சுகாதார அமைப்பு!
- ‘என் மகள இப்படி ஆக்கிட்டாங்களே’... 'வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்’... ‘மருத்துவமனையில் அளித்த பதைபதைக்க வைக்கும் வாக்குமூலம்’... ‘கதறித் துடிக்கும் பெற்றோர்’!
- நாட்டையே உலுக்கிய 'ஆபாச' உரையாடல் ... குரூப்ல ஒரு 'பொண்ணும்' இருந்துருக்கு... அதிர்ச்சி தகவல்!
- 'நெஞ்சுவலியால், டெல்லி எய்ம்ஸில் மன்மோகன் சிங்'.. 'இப்ப எப்படி இருக்கார்?' .. உடல் நிலை பற்றி வெளியான தகவல்கள்!
- இந்தியாவை அதிரவைத்த பயங்கரம்!... பள்ளி மாணவர்களின் 'பாய்ஸ் லாக்கர் ரூம்' ஆபாச உரையாடல்!.. காவல்துறையினர் அதிரடி!.. நடந்தது என்ன?
- VIDEO: 'அந்த காரணம் தான் அல்டிமேட்!'.. மதுபானம் வாங்க வந்த குடிமகன்களுக்கு... மலர் தூவி மரியாதை!.. டெல்லியில் பரபரப்பு!
- 'மச்சான் நான் என்ன செய்வேன் தெரியுமா'?... 'இன்ஸ்டா குரூப்பில் நடந்த சாட்டிங்'...'ஆடிப்போன மாணவி'.... ட்விட்டரில் வெளியான மாணவர்களின் அட்டகாசம்!
- மதுக்கடைகளை திறந்த ‘மாநிலம்’.. கட்டுக்கடங்காமல் குவிந்த ‘குடிமகன்கள்’.. காற்றில் பறந்த ‘சமூக இடைவெளி’!