‘முன்ஜாமின் மனு தள்ளுப்படி’.. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகிறாரா ப.சிதம்பரம்..?
முகப்பு > செய்திகள் > இந்தியாமுன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கோரிய முன்ஜாமின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 2007 -ம் ஆண்டு ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி முதலீடு பெறுவதற்கு அனுமதி அளித்ததில் முறைக்கேடு நடந்ததாக கூறப்படுகிறது. இதில் கார்த்திக் சிதம்பரம் தலையீட்டின் பேரில் லட்சம் கொடுக்கப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இதனால் 2017 -ம் ஆண்டு இதுகுறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
இதனை அடுத்து இந்த புகார் தொடர்பாக விசாரிக்க ப.சிதம்பரம் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனக் கூறி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் வலியுறுத்தின. இதனால் கடந்த ஆண்டு ப.சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு அளித்திருந்தார். இந்நிலையில் இன்று முன்ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து அந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இப்ப என் ஒயிஃப் வருவா'.. 'விட்றாதீங்க.. அப்றம் ஃபிளைட் செதறிடும்'.. பரபரப்பை ஏற்படுத்திய போன் கால்!
- ‘இங்க இருந்து எப்டி போறது’..? ‘நடுவானில் வழி தெரியாமல்’.. ‘குழம்பிய விமானி செய்த காரியம்..’
- 'அண்ணா கழுத்துல ஒரே ரத்தம்... 'பறந்து வந்த மாஞ்சா கயிறு'...தங்கையின் கண்முன்னே நேர்ந்த கொடூரம்!
- ‘இனி பெண்களுக்கு இலவசம்’.. ‘முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பால்’.. ‘டெல்லி மக்கள் மகிழ்ச்சி..’
- பேஸ்புக் 'லைவ் ஸ்ட்ரீமில்'.. மெட்ரோ ஊழியரின் விபரீத செயல்.. பதற வைத்த சம்பவம்!
- 'காப்பாத்துங்க ப்ளீஸ்'.. பாலியல் 'கஸ்டமராக' சென்ற நபர்.. இளம் பெண்ணுக்கு உதவிய நெகிழ்ச்சி சம்பவம்!
- ‘விரைவில் இலவச வைஃபை’... ‘15 ஜிபி ஃப்ரீ டேட்டா’... ‘கலக்கும் மாநில அரசு’!
- ஓடும் ரயிலில் ‘பெண் கைதிக்கு’ நடந்த கொடூரம்.. ‘காவலர் செய்த அதிர்ச்சிக் காரியம்..’
- ‘குடித்துவிட்டு கால் டாக்சியை இயக்கிய டிரைவர்'... 'காருக்குள்ளேயே மாணவிக்கு நேர்ந்த கொடூரம்’!
- அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து..! குழந்தைகள் உட்பட 5 பேர் பலியான சோகம்..!