2ஜி அலைக்கற்றை வழக்கு விவகாரம் தொடர்பான புதிய உத்தரவு!.. ‘டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!’
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் தினமும் 2ஜி வழக்கு தொடர்பான விசாரணை நடைபெறவுள்ளது.
முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட 17 பேரையும் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு விடுவித்தது. பின்னர் இதனை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அத்துடன் இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பிரிஜேஷ் சேத்தி ஆகியோர் வரும் நவம்பர் மாதம் ஓய்வு பெற இருப்பதால், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவில், இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம்,அக்டோபர் 5-ஆம் தேதியான இன்று முதல் 2 ஜி மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை அவசர வழக்காக, விசாரிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இப்போதான் இதெல்லாம்'... 'முன்னாடி நான் யாருன்னு தெரியும்ல'... 'ஸ்ரேயாஸ் சர்ச்சையால்'... 'காட்டமாக விளாசிய கங்குலி!!!!'...
- 'அவரு எப்போதான் ரீ-என்ட்ரீ குடுப்பாரு?'... 'முக்கிய வீரர் குறித்து வெளியான அப்டேட்'... 'கன்ஃபார்ம் செய்த கேப்டன்!!!'...
- "வெப் 'சீரியஸ்'ல நடிக்க சான்ஸ் வேணுமா??".... இளம்பெண்ணுக்கு வந்த 'மெசேஜ்',,.. அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி 'சம்பவம்'!!!
- "அவங்க இறந்துட்டாங்க.." 'மார்ச்சுவரி'யில் இருந்த தாயின் 'உடல்'... சென்று பார்த்த மகனுக்கு காத்திருந்த 'அதிர்ச்சி'... அடுத்தடுத்து காத்திருந்த ஷாக்கிங் 'ட்விஸ்ட்'!!!
- 'சக ஊழியருடன் ஏற்பட்ட சண்டையால்'... 'மதுபோதையில் காருக்குள் வைத்து'... 'ஆண் செய்த பகீர் காரியம்'... 'மிரளவைக்கும் சம்பவம்!'...
- 'இதுக்குனே தனியா ஒரு கால் சென்டர்'... 'இவங்களா 6 கோடிய அடிச்சிருக்காங்க?'... 'பையன் வயசைக் கேட்டு ஆடிப்போன போலீசார்'... 'வெளியான பகீர் பின்னணி!'...
- 'நாயை பரமாரிக்க ரூ.45 ஆயிரம் சம்பளம்!'.. ‘கல்வித்தகுதி இதுவா?... படிச்ச படிப்பை இப்படியெல்லாமா அவமானப்படுத்துறது?’.. 'வறுத்தெடுத்த' இணையவாசிகள்! உண்மை என்ன?
- '6 மாதமாக கணவர் செய்துவந்த குரூரம்'... 'சங்கிலியில் கட்டிவைக்கப்பட்டிருந்த மனைவியை'... 'மீட்கப்போய் அதிர்ந்துநின்ற அதிகாரிகள்!'...
- 'துர்நாற்றம் தாங்கல'... 'சுத்தம் செய்தபோது கிடைத்ததை பார்த்து'... 'உறைந்துபோன ஊர்மக்கள்'... 'இளைஞர் செய்த பகீர் காரியம்!'...
- 'திடீரென அதிகரித்துக்கொண்டே போன பெண்ணின் எடை'... 'இப்படி நாங்க பாத்ததே இல்லை'... 'பரிசோதனைக்கு பின் அதிர்ந்துநின்ற மருத்துவர்கள்!'...