'கல்லூரி' செமஸ்டர் தேர்வுகள் 'ரத்து'! - அதிரடியாக அறிவித்த 'மாநிலம்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டும், சில மாநிலங்கள் பள்ளி தேர்வுகளை ரத்து செய்தும் வருகின்றன.
இந்நிலையில், கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்த வேண்டியது கட்டாயம் என யுஜிசி சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தது. அதே போல, இந்த தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தது. இந்த முடிவிற்கு தமிழக அரசு, இப்போதுள்ள நிலையில் செப்டம்பர் மாதத்திற்குள் கல்லூரி தேர்வுகளை முடிப்பது என்பது இயலாத காரியம் என தெரிவித்திருந்தது.
இதனையடுத்து, தற்போது டெல்லி மாநிலத்தில் கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் கொரோனா பரவல் அதிகமாகி வரும் நிலையில், டெல்லி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. எனவே, மாணவர்களின் மதிப்பீடு நடைமுறைகள் குறித்து அந்தந்த பல்கலைக்கழகம் முடிவு செய்து கொள்ளும்படி மாநில துணை முதல்வர் மனோஜ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- செமஸ்டர் தேர்வுகளை நடத்த கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி!.. 'இவர்கள்' கட்டாயம் தேர்வு எழுத வேண்டுமாம்!
- கல்லூரி ‘செமஸ்டர்’ தேர்வுகள் ரத்து.. அதிரடியாக அறிவித்த ‘மாநிலம்’..!
- 'கல்லூரிகளை எப்போது திறக்கலாம்?'... 'மத்திய அரசுக்கு'... 'யுஜிசி குழு முக்கிய பரிந்துரை'!
- 'இது நம்ம லிஸ்ட்-லயே இல்லையே!'.. நூதன முறையில் செமஸ்டர் நடத்த 'ப்ளான்!'... 'வாட்ஸ் அப்' மூலம் மாணவர்களை அலறவிட்ட பல்கலைக்கழகம்!
- 'இங்க இனிமே இருந்தா செத்து தான் போவோம்' ... 'கல்லு தான் சாப்பிடணும் இங்க' ... டெல்லியை விட்டு வெளியேறும் கூலி தொழிலாளர்கள்
- 'கடைசியா என் மகனுக்கு புடிச்ச சாப்பாடு குடுக்கணும்' ... இறுதி வாய்ப்பு ஒன்று கேட்கும் ... நிர்பயா குற்றவாளியின் தாய்!
- தங்கை 'மிஸ் சென்னை'... அக்கா 'மிஸ் இந்தியா'... அழகு தேவதைகளை பெற்ற தந்தை 'பெருமிதம்'...
- 'காவலரை' மூர்க்கத்தனமாக தாக்கிய 'வழக்கறிஞர்'...வெளியான அதிர்ச்சி வீடியோ!