‘2 கோடி பயனாளர்களின்.. அந்தரங்கத்துக்கு நேர்ந்த அதோ கதி!’.. ‘பிரபல’ ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் ‘அதிர்ச்சி’ தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆன்லைன் மளிகை பொருள் விற்பனை தளமான பிக் பாஸ்கெட்டின் 2 கோடி பயனாளர்களின் தகவல்கள் டார்க் வெப்சைட்களில் கசிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் திருடர்கள் திருடப்படுபவரின் முகத்தை பார்க்க வேண்டும் என்றோ, ரிஸ்க் எடுத்து மறைந்து பதுங்கி திருடிக் கொண்டு ஓடவேண்டும் என்றோ அவசியம் இல்லை. ஏனென்றால் எல்லாமே ஆன்லைன் மூலமாக ஒரு நிமிடத்தில் நடந்துவிடுகிறது.
அதன்படி பயனாளர்களின் பெயர், செல்போன் எண், முகவரி, இணைய முகவரி போன்ற தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக பெங்களூர் போலீஸில் பிக்பாஸ்கெட் நிறுவனம் புகார் அளித்துள்ளது.
அத்துடன் இந்நிறுவனத்தின் தகவல்களை ஹேக் செய்த மர்ம நபர்கள், அவற்றை திருடி டார்க் வெப்சைட்டில் பதிவிட்டு 30 லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்றதாக கிடைத்த தகவலின் பேரில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘3TB-க்கு பகிரப்பட்ட’. ‘4000 ஆபாச வீடியோக்கள்!’.. ‘சிசிடிவி, வெப் கேமராக்கள் ஹேக்கிங்!’.. ‘50 ஆயிரம் வீடுகளுக்கு நேர்ந்த கதி!’
- 'உங்க வீடியோவ ஆபாச தளத்துல போட்டு இருக்காங்க'... 'வீட்டுக்குள்ள இருந்தது எப்படி போச்சு'... தலைசுற்ற வைக்கும் மெகா ஹேக்கிங்!
- பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட... 10 ஆயிரம் 'சக்தி வாய்ந்த' ஆளுமைகளை உளவு பார்த்த சீன நிறுவனம்!?.. இந்தியாவை உலுக்கிய சம்பவம்!.. சீனாவின் திட்டம் என்ன?
- “நம் நாட்டை அழிக்க நினைப்பவர்களே உண்மையான எதிரி”.. 'பாராட்டுகளை' அள்ளும் உதயாவின் 'செக்யூரிட்டி' SHORT FILM!
- ‘வேற லெவல் ஓடிடி சலுகைகள்!’.. ஜியோ பிராட்பேண்ட் பயனாளர்களுக்கான அதிரடி ஆஃபர்கள்!
- 'ஜியோவின் அசத்தலான 2 புதிய ப்ளான்கள்!'.. அதிலும் IPL, டிஸ்னி+ஹாட்ஸ்டார் விரும்பிகளுக்கு , இந்த சீசன் முழுவதும் அடித்த யோகம்! முழு விபரம்!
- ‘பெர்சனல் டேட்டாக்கள் பத்திரம்!’.. கூகுள் டிரைவ்க்கு இப்படி ஒரு ஆபத்தா? - ‘திடுக்கிடும்’ தகவல்கள்!
- "ஹேக்கிங் குழு... உளவுத்துறை கூட்டணி"!? கொரோனா தடுப்பூசி விவரங்களை திருடியதா ரஷ்யா?
- ‘சொல்றதை செய்யணும்’.. ‘ஆன்லைன்’ கேம் விளையாடிய இளைஞர் கைது.. வெளியான ‘திடுக்கிடும்’ தகவல்..!
- 'எங்கள நோட் பண்ணி திருடுறதே வேலையாப் போச்சு’... ‘இந்த சீனாவுக்கு’... ‘புது குண்டை தூக்கிப் போடும் அமெரிக்கா’!