'ருத்திர ஆட்டத்தை தொடங்கிய 'அம்பன்'... 'ரிவர்ஸ் கியர் இல்லாமல் இழுத்துச் சென்ற சூறாவளி'... கதிகலங்க வைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅம்பன் புயல் காரணமாக வீசிய சூறாவளிக் காற்று நிறுத்தி வைத்திருந்த ஆம்னி பேருந்தை இழுத்து சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள அம்பன் புயல், தற்போது தீவிரமடைந்து உயர் தீவிர புயலாக உருமாறி, வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், தெற்கு வங்க கடல் பகுதியில் காற்று அவ்வப்போது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் சுரை காற்று வீசி வருகிறது. இதனிடையே அம்பன் புயல் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே வரும் 20ம் தேதி கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் சூறைக்காற்று வீசியதில், சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது. இந்த வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "மொத பஸ்ஸ புடிச்சு ஊருக்கு போயிடனும்னு..." "நெனைச்சவங்களுக்கெல்லாம் தயாராகும் ஆப்பு..." 'இனி' பக்கத்து 'சீட்டுக்கும்' சேத்து 'டிக்கெட்' எடுக்கனும்...
- கொரோனாவால 'ஒருத்தரு' கூட இறக்கல... தென்னிந்தியாவிலேயே 'இந்த' மாநிலம் தான் செம கெத்து!
- 'ஓ... இனிமே இப்படித்தான் இருக்கப்போகுதா!?' மாற்றி அமைக்கப்படும் பேருந்து இருக்கைகள்!.. ஊரடங்கு தளர்வுக்கு தயாராகிறதா அரசு?
- 'மது போதையில்' டிரான்ஸ்ஃபார்மர் மீது கைவைத்த 'நபர்'!.. 'வீடியோவில்' பதிவான 'பதைபதைக்க' வைத்த 'காட்சிகள்'!
- 80 வயது 'முதியவர்' மீது பாலியல் 'புகாரளித்த' 22 வயது இளம்பெண் ... பதிலுக்கு முதியவர் செய்த 'வேற' லெவல் காரியம்!
- நாட்டிலேயே 'முதலாவதாக'... ஊரடங்கை மேலும் 'நீட்டித்த' தென்னிந்திய மாநிலம்... என்ன காரணம்?
- 'பாப்பாவ' காணோம்... 'பதறியடித்து' போலீசுக்கு போன தந்தை... காத்திருந்த 'ஷாக்கிங்' ட்விஸ்ட்!
- நாட்டிலேயே 'இந்த' 5 நகரங்களில் தான்... 'கொரோனா' பரவல் அதிகம்: உள்துறை அமைச்சகம்
- 'மாமனாரைத் தாக்கி...' 'மிளகாய்ப் பொடி தூவி...' 'பொண்டாட்டியை கடத்திய புருஷன்...' 'கைதுசெய்து' மாமியார் வீட்டில் 'பொங்கல்' வைத்த 'போலீசார்...'
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!