‘வைரஸை விட நாம பலசாலினு யாரும் நினைச்சிடாதீங்க’.. ‘எல்லோரும் இத ஃபாலோ பண்ணுங்க’.. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட இளைஞர்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்ட இளைஞர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
சண்டிகர் மாநிலத்தை சேர்ந்த யாஷ் என்ற இளைஞர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ள அவர் மருத்துவர் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ‘நாம் வைரஸை விட பலசாலி என ஒருவரும் நினைத்துவிடக்கூடாது. சமூக இடைவெளியை நீங்கள் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். ஊரடங்கை மதித்து, விதிகளை பின்பற்ற வேண்டும். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவிலும் இடைவிடாது பணியாற்றி வரும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருபவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தன்னலமற்று' சேவையாற்றிய 'செவிலியர்கள்...' 'ஒரே மருத்துவமனையில்' பணியாற்றிய... '40 பேருக்கு' நேர்ந்த 'பரிதாப நிலை...'
- '10 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை... 'நிலைகுலைந்த அமெரிக்கா...' ' நேற்று 'ஒரு நாளில்' மட்டும் '1,255 பேர்' பலி...
- புதிதாக '30 பேருக்கு' பாதிப்பு... கொரோனா தோன்றிய 'வுஹான்' நகரத்தை... குறைந்த 'அபாயப்பகுதியாக' அறிவித்த சீனா!
- 'கொரோனாவால்' தீவிர சிகிச்சை பிரிவில் 'அனுமதிக்கப்பட்ட' பிரதமர்... உருக்கமான 'பிரார்த்தனைகளை' முன்வைக்கும் மக்கள்!
- ‘டாக்டர்கள், கேரள செவிலியர்கள் உட்பட’... ‘மருத்துவ ஊழியர்கள் கொரோனாவால் பாதிப்பு’... ‘மும்பையில் 2 மருத்துவமனைகள் தனிமைப்படுத்தப்பட்ட சோகம்’!
- இந்த 'ரெண்டே' விஷயம் தான்... கொரோனாவை கட்டுப்படுத்திட்டோம்... 'அதிகாரப்பூர்வமாக' அறிவித்த நாடு!
- 'இந்த' திட்டத்தின் கீழ் மக்கள்... தனியார் மருத்துவமனைகளில்... 'இலவச' கொரோனா சிகிச்சை பெறலாம்!
- 'சென்னையில் அதிகமாக கொரோனா பாதித்த பகுதி முதல்'... 'பாதிக்காத பகுதி வரை'... 'மண்டலம் வாரியாக வெளியான பட்டியல்'!
- ஊழியர்கள்' தான் எங்களோட சொத்து... அவங்க 'கஷ்டப்படுறதுக்கு' நாங்க விடமாட்டோம்!
- ஊரடங்கு உத்தரவால்... 'சென்னைக்கு' கிடைத்த மிகப்பெரிய 'நன்மை'... என்னன்னு பாருங்க!