VIDEO: 'புயல் வேகத்தில் வந்து, பெண்ணை அடித்து வீசி... உடல்மீது ஏறி இறங்கிய கார்!' - பதறவைக்கும் 'வைரல்' வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லியில் சப்-இன்ஸபெக்டர் ஒருவர் பெண்ணை காரால் தாக்கியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் வீடியோவில், சப்-இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணை காருடன் தாக்கியதைக் காட்டியதுடன், அங்கிருந்தவர்கள் பெண்ணுக்கு உதவ வந்தபோது, ​​சப்-இன்ஸ்பெக்டர் அவர் மீது மீண்டும் காரை ஏற்றி அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

இது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவலர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

Video courtesy: Hindustan times

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்