'எவ்ளோ எச்சரிச்சோம்?'...'அடுத்த 15 நாட்களுக்கு இந்தியாவில் இருந்து செல்லும் பிரபல விமான சேவைக்கு தடை போட்ட துபாய்'!.. பரபரப்பு பின்னணி!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் இருந்து துபாய்க்கு செல்பவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பின்னரே அனுமதிக்கப்படுவர் என துபாய் சிவில் ஏவியேஷன் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கடந்த 15 ஆம் தேதியில் தொடங்கி விமான சேவை. இதில் இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் சென்ற பயணிகளில் இருவருக்கு துபாயில் இறங்கியதும் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதனால் இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்துக்கு துபாய் சிவில் ஏவியேஷன் தடை விதித்துள்ளது. அத்துடன் அந்த 2 இந்திய கொரோனா நோயாளிகளுக்கு உண்டான மருத்துவ செலவுகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தான் செலவை ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் இதுகுறித்த ஒரு கடிதத்தை எழுதியுள்ள துபாய் சிவில் ஏவியேஷன் ஆணையம், ஏற்கனவே பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை மீறப்பட்டுள்ளதால், அடுத்த15 நாட்களுக்கு அதாவது, வரும் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'முதல் தடுப்பூசி இதுவாதான் இருக்கும்'... 'அதுவும் நவம்பர்லையே'... 'இந்தியர்களுக்கு வெளியாகியுள்ள ஹேப்பி நியூஸ்!'...
- ‘கொரோனா தடுப்பூசி’!.. ‘அந்த நாடுகளெல்லாம் இப்பவே வாங்க ஒப்பந்தம் போட்டுட்டாங்க’.. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஆக்ஸ்பாம்..!
- இப்படியெல்லாமா ஒரு கணவர் பண்ணுவார்...! 'கொரோனான்னு சொல்லிட்டு மனுஷன் எஸ்கேப்...' 'மொபைல் சிக்னல் வச்சு ஆள சேஸ் பண்ணினப்போ...' - மனைவிக்கு காத்திருந்த ஷாக்...!
- 'ஏற்கெனவே கொரோனா போட்டு தாக்குது.. இந்த நிலைமையில'.. திடீரென பரவும் பயங்கர நோய்கள்.. அவசர எச்சரிக்கை விடுத்துள்ள நாடு!
- "உங்களை அரியணையில் ஏற்றாமல் போவதுதான் ஒரே வருத்தம்" - கொரோனாவின் கோரப்பிடியில் ரசிகர். "ஒன்னும் ஆகாது கண்ணா.. தைரியமா இரு!" - நெகிழவைத்த ரஜினியின் ஆடியோ!.. கடைசியில் நடந்த மேஜிக்!
- 'லாட்டரியில் ஜெயிக்கிறது கூட ஈஸி!.. ஆனா'... கொரோனா செய்யப்போகும் மிகப்பெரிய சம்பவம் 'இது' தான்... உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்!
- 'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - மேலும் முழு விவரங்கள்...!
- இந்தியாவில் கொரோனா 'தடுப்பூசி' எப்போது பயன்பாட்டுக்கு வரும்?... சுகாதாரத்துறை விளக்கம்!
- "இளம் வீரர்களுக்கு காட்பாதர்!".. "கொரோனாவ ஈஸியா எடுத்துக்கக் கூடாது என்பதற்கான செய்தி இது!".. கிரிக்கெட் உலகை சோகத்தில் ஆழ்த்திய 'மினி கவாஸ்கரின்' மரணம்!
- 'பிரச்னை எங்க மருந்துல இல்ல'... கொரோனா தடுப்பூசி சோதனையில் ஏற்பட்ட சிக்கலுக்கு... ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 'பதிலடி'!.. அதிர்ச்சி ரிப்போர்ட்!