யாரெல்லாம் 'கொரோனா' பரிசோதனை... செய்துகொள்ள வேண்டும்?... வெளியான 'புதிய' தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6000 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் ஊரடங்கை மேற்கொண்டு 2 வாரங்களுக்கு நீட்டிக்கலாமா? என்று மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதுகுறித்து நாளை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியபின் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் யாரெல்லாம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது. அதுகுறித்த விவரங்களை கீழே பார்க்கலாம்:-
1. கொரோனா உறுதிசெய்யப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த அறிகுறிகள் அற்ற நபரும், அவருடனான தொடர்புக்கு பின்பு 5 நாள் முதல் 14-வது நாளுக்குள் ஒருமுறையேனும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
2. கடைசி 14 நாட்களில் வெளிநாட்டு பயணத்தில் இருந்த அறிகுறிகள் உடைய நபர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
3. தீவிர சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகள்
4. அறிகுறிகளைக் கொண்ட சுகாதாரப் பணியாளர்கள்.
5. கொரோனா பாசிட்டிவ்வாக உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்து, அறிகுறிகளுடன் இருப்பவர்கள்.
6. அதிக அளவிலாக கூட்டமாக வாழ்பவர்கள், இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், மையங்களில் அறிகுறிகள் உடைய அனைவரும், அதாவது 7 நாட்கள் தொடர்ச்சியான அறிகுறிகள் எதுவாயினும் அவர்களும் ஆர்.டி பிசிஆர் முறையில் சோதிக்கப்பட வேண்டும்.
இந்தியாவில் கொரோனா இன்னும் சமூக பரவல் என்னும் 3-வது கட்டத்திற்கு செல்லவில்லை என்று இந்திய மருத்துவ கவுன்சில் மூத்த விஞ்ஞானி ராமன் கங்காகேத்கர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
உலகளவில் 'சரிபாதி' மரணங்கள்... இந்த '3 நாடுகளில்' மட்டும்... கொரோனாவால் '50 ஆயிரம்' பேர் உயிரிழப்பு!
தொடர்புடைய செய்திகள்
- “ரேஷன் கடைகளில் 19 மளிகை பொருட்கள் ரூ.500க்கு!”.. லிஸ்ட்ல என்னெல்லாம் இருக்கு?
- உலகையே 'உலுக்கிவரும்' கொரோனா... பாதிப்பிலிருந்து 'மீண்ட' கையோடு... 'தேர்தலை' தொடங்கிய 'நாடு!'...
- 'உலகம்' முழுவதும் 'ஒரு லட்சம்' பேரை... 'பலி' கொடுத்த பிறகு 'ஞானக் கண்' திறந்து... 'சீனா' வெளியிட்ட முக்கிய 'அறிவிப்பு'...
- ‘கொரோனா பரவலை கட்டுப்படுத்த’... ‘அடுத்தடுத்து ஊரடங்கை தானாகவே’... ‘நீட்டிக்கும் மாநிலங்கள்’... 'மே 1-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்த அரசு'!
- VIDEO: 'இடுகாட்டில் இடப்பற்றாக்குறை!... நியூயார்க் நகரம் எடுத்த பதறவைக்கும் முடிவு!... மனதை கலங்கடிக்கும் கோரம்!
- '5 கோழி 100 ரூபாய்...' 'போனா வராது...' 'பொழுது போனா கிடைக்காது...' '100 ரூபாய்க்கு 5 கோழி சார்..'. 'எங்க தெரியுமா?...'
- 'கொரோனா வைரஸ் நாம நினைக்குறத விட...' அது எப்படி பரவுது தெரியுமா...? ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள புதிய '3டி' வீடியோ...!
- 'தமிழகத்தில் 5 பேர் மூலமாக 72 பேருக்கு கொரோனா தொற்று!'... தமிழக அரசு தலைமை செயலாளர் பரபரப்பு பேட்டி!
- 'பாராட்டு மழையில் கேரளா...' 'கொரோனா வைரஸ் ஒழிப்பில் முன்னோடி மாநிலம்...' இது எப்படி சாத்தியம்...? சிறப்பு தகவல்கள்...!
- ‘கொரோனா வைரசை கட்டுப்படுத்த இதுதான் ஒரே வழி’... ‘சீனா வுஹான் நகரத்தில் வாழும்’... ‘இந்திய விஞ்ஞானிகளின் வழிகாட்டல்கள்’!