மக்கள் 'அடர்த்தி' நிறைந்த 'தாராவியில்'... கொரோனாவால் ஒருவர் பலியானதால் 'பரபரப்பு'... குடியிருப்புக்கு 'சீல்'...
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பை தாராவி பகுதியில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதிகளில் ஒன்றான மும்பையிலுள்ள தாராவி பகுதியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். 56 வயதான அவருக்கு பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வெளிநாடு எதுவும் செல்லவில்லை எனக் கூறப்படும் நிலையில், மக்கள் அடர்த்தி நிறைந்த பகுதியான தாராவியில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளது அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து உயிரிழந்த நபர் வசித்து வந்த குடியிருப்பு முழுவதும் சீல் வைக்கப்பட்டு, அந்தக் கட்டிடத்தில் வசிப்பர்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சிலிண்டர்' லாரி மீது 'மோதிய' வேகத்தில்... அடியில் 'சிக்கிய' கார்... முன்பகுதி 'தீப்பிடித்து' கோர விபத்து...
- போற போக்குல... மதுரை 'மல்லி'யையும் விட்டு வைக்கல...மொத்தமா 'ஆப்பு' வச்சுருச்சு!
- உலகம் முழுவதும் 'பொருளாதார' மந்தம் ஏற்படும்... இந்த 2 நாடுகள் மட்டும் 'எஸ்கேப்' ஆக வாய்ப்பு இருக்காம்... செம ஷாக்!
- சென்னையின் 'பிரபல' மால்... மூடப்படுவதற்கு முன் 'அங்கு' சென்றவர்கள்... சுகாதாரத்துறை எச்சரிக்கை!
- ‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனை வாங்கிபார்த்த செவிலியருக்கு நேர்ந்த கதி?’.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
- ‘என் அப்பா ஒரு போலீஸ்’.. ‘உங்களுக்காகதான் எங்கள பிரிஞ்சு அவர் இருக்காரு’.. ‘தயவுசெஞ்சு நீங்க...!’.. மகளின் உருக்கமான பதிவு..!
- ‘காய்ச்சல், இருமல் இருக்கானு’... ‘கொரோனா ஆய்வுக்கு சென்ற சுகாதார ஊழியர்களுக்கு’... ‘வாணியம்பாடி மக்களால் நடந்த பரபரப்பு’!
- ‘பெண் புள்ளிங்கோக்களுக்கும் பாரபட்சம் பாக்கல!’ ஊரடங்கில் ஊர் சுற்றியவர்களை விதவிதமாய் கவனித்த காவல்துறை!
- Video: 'பூமழை பொழிந்து' மலர்மாலைகள் அணிவித்து ... துப்புரவு தொழிலாளிக்கு கிடைத்த 'மிகப்பெரிய' கவுரவம்... நெஞ்சை 'உருக்கும்' வீடியோ!
- ‘பொதுமக்களின் நலனுக்காக’... ‘நாளை முதல் வங்கிகள்’... 'ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு'!