'டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு எதிராக...' 'அந்த வாக்சின்' ரொம்ப வீரியமா நின்னு பேசுது...! - ஐ.சி.எம்.ஆர் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகளவில் கொரோனா வைரஸ் பரவியதில் இருந்து அதற்கு தடுப்பு மருந்து கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு சோதனையோட்டத்தின் போதே கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பரவ தொடங்கிவிட்டது.
இந்தியாவில் மக்கள் விழிப்புணர்வு மூலம் பெருமளவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தொடங்கிவிட்டனர். அவ்வகையில் இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் போன்ற தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
இதில், கோவாக்சின் தடுப்பூசியை இந்தியாவில் பாரத் பயோடெக் என்ற நிறுவனமும், ஐ.சி.எம்.ஆர்-ம் இணைந்து தயாரித்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸின் திரிபான டெல்டா வகை கொரோனா இந்தியாவில் மட்டுமல்லாது உலகளவில் பரவி வருகிறது.
இம்மாதிரி உருமாறிய கொரோனா வைரஸிற்கு எதிராக கோவாக்சின் எந்தளவுக்கு வீரியமாக செயல்படுகிறது என பாரத் பயோடெக் நிறுவனம் ஒரு ஆய்வு மேற்கொண்டுள்ளது.
அதன்படி, அறிகுறிகளுடன் கூடிய கொரோனா பாதிப்பின் தீவிரத்தை 77.8% தடுக்கிறது எனவும், அதிலும் டெல்டா வகை திரிபென்றால் 65.2% தடுக்கிறது என்றும் கடந்த ஜூலை மாதம் கூறப்பட்டது.
அதோடு, தற்போது வரை கோவாக்சின் உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து அவசர கால அனுமதியை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த அனுமதிக்காக பாரத் பயோடெக் நிறுவனம், விண்ணப்பித்துக்கொண்டு காத்திருக்கிறது.
இதுவரை கோவாக்சின் தடுப்பூசி 15 - 16 நாடுகளில் மட்டுமே போடப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தடுப்பூசி போட்டுக்கிட்டா பரிசு தொகை’.. அதிபர் ஜோ பைடன் அசத்தல் அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா..?
- கோவிஷீல்ட் 'வாக்சின்' போட்டவங்களுக்கு... ஒண்ணு இல்ல மொத்தம் 'ரெண்டு' குட் நியூஸ்...! - இராணுவ மருத்துவக் குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ள தகவல்...!
- 'உருமாறிக் கொண்டே இருக்கும் கொரோனா!.. 2 டோஸ் தடுப்பூசி போக... 'இத' செஞ்சு தான் ஆகணும்'!.. எல்லாரும் ரெடியா இருங்க!
- பயணம் செல்வதற்கு பல நாடுகள் 'இந்த தடுப்பூசிய' தான் அக்செப்ட் பண்ணியிருக்காங்க...! - ஆய்வில் வெளிவந்துள்ள தகவல்...!
- கோவிஷீல்டு போட்டவங்களுக்கு 'ஆயுள்' முழுக்க 'சந்தோசப்படுற' மாதிரி ஒரு நற்செய்தி...! - புதிய 'ஆய்வு' முடிவில் வெளியாகியுள்ள 'சூப்பர்' தகவல்...!
- 'தடுப்பூசி பற்றாக்குறையா?.. அது யாரோட தவறு'?.. தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளை... காட்டமாக விமர்சித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!
- 'மொத்தம் 25 சிட்டியில...' '130 பேர வச்சு டெஸ்ட் பண்ணியிருக்கோம்...' 'கோவாக்சின் 3-ஆம் கட்ட பரிசோதனை முடிவு குறித்து...' - WHO-ன் தலைமை விஞ்ஞானி அளித்த தகவல்...!
- 'சீக்கிரம் எண்டு கார்டு போடலாம்'... 'அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொடுத்துள்ள நம்பிக்கை'... அதே நேரத்தில் கொடுத்த எச்சரிக்கை!
- 'இனி ஊசி தேவையில்லை'!.. தோல் வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து!.. புதிய முயற்சி கை கொடுக்குமா?
- 'ஒரு டோஸ் போட்டாலே போதும்... டெல்டா ப்ளஸ் கொரோனாவை குணப்படுத்தலாம்'!.. அடுத்த பரிமாணத்தில் புதிய தடுப்பூசி ரெடி!!