'இந்த கடமையும் ரொம்ப முக்கியம் பாஸ்'...அனைவரது பாராட்டையும் பெற்ற 'தம்பதிகள்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாமக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.பொது மக்கள் பலரும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களின் வாக்கினை செலுத்தி வருகிறார்கள்.பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்,சினிமா பிரபலங்கள் என அனைவரும் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். இதுவரை தமிழகத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 11 மாநிலங்களில் மக்களவைத் தேர்தலுக்கான 2வது கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், புதுமணத் தம்பதியினர் சிலரும் மணக்கோலத்தில் வாக்களித்தனர். விருதுநகர் அருகே புதுமணத் தம்பதி, திருமணம் முடிந்த கையோடு வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர். இதேபோல், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் புதுமணத் தம்பதியினர் மணக்கோலத்தில் ஆர்வமுடன் வாக்களித்துள்னர்.
இரு தம்பதிகளும் திருமணம் முடிந்த கையோடு வாக்களித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.பலரும் புதுமண தம்பதியருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மோடியின் ஹெலிகாப்டரை செக் பண்ணணும்'...சோதனையிட்ட அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை!
- 'திமுக தலைவராக’ சந்திக்கும் முதல் லோக்சபா தேர்தல்.. வாக்களித்த மு.க.ஸ்டாலின், அன்பழகன்!
- மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாக்களித்தார்.. இயந்திரம் பழுதானதால் காத்திருந்து வாக்குப் பதிவு!
- ‘போதிய பேருந்துகள் இயக்காததால், கொந்தளித்த பயணிகள்.. தடியடி நடத்திய காவல்துறையை கண்டிக்கிறேன்’!
- 'விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு'...மக்களோடு மக்களாய் நின்று 'வாக்களித்த முதல்வர்'!
- ‘கெத்தா நடந்து வந்து’ ஜனநாயக கடமையை நிறைவேற்றிய ரஜினி.. எந்த தொகுதி தெரியுமா?
- 'கல்வீச்சு.. கலவரம்.. பேருந்துகள் நகராததால் முடங்கிய கோயம்பேடு..கொந்தளித்த மக்கள்’.. வீடியோ!
- ’தமிழ்நாடுனா வேற ஒரு நாடுன்னு நெனைச்சுக்குறீங்க.. அகந்தையில வெச்சிட்டாங்க.. அதோட பேரு இதான்’!
- ‘வேலூர் தொகுதி தேர்தல் ரத்துக்கு எதிரான வழக்கு’.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- 'அது எப்படி எதிர்க்கட்சித் தலைவருங்க பத்தி மட்டும் வருமான வரித்துறைக்கு துப்பு கிடைக்குது’.. ப.சிதம்பரம் ட்வீட்!