‘இதை’ பண்ணுங்க... அதிகபட்சமா ‘89 சதவீதம்’ வரை ‘கொரோனா’ பரவலை குறைக்கலாம்’... இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ‘தகவல்’...
முகப்பு > செய்திகள் > இந்தியாமக்கள் அனைவரும் வீட்டுக்குள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு இருந்தாலே கொரோனா பரவுவதை குறைக்க முடியும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 562 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 18 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரையைச் சேர்ந்த 54 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் அனைவரும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து வீட்டுக்குள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு இருந்தாலே கொரோனா பரவலை குறைந்தபட்சமாக 62% முதல் அதிகபட்சமாக 89% வரை குறைக்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்திக் கொள்ளுதலை அனைவரும் முறையாகக் கடைபிடிக்கும்போது ஏற்கெனவே வைரஸால் பாதிக்கட்டுள்ளவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும், புதிதாக யாரும் பாதிக்கப்படாமல் தடுக்க முடியும் எனவும், இந்த தனிமைப்படுத்துதல் என்பது சமூகத்தில் இருந்து மட்டும் இல்லாமல் குடும்பத்தினர்கள் இடையேயும் அவசியம் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த நிலையை எதிர்கொள்ள விழிப்புணர்வு, முறையான பரிசோதனை, லாக் டவுன், தெர்மல் ஸ்கிரீனிங் ஆகியவை அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘21 நாட்கள்’ ஊரடங்கால்... பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களின் ‘சேவை’ நிறுத்தமா?... ‘விவரங்கள்’ உள்ளே...
- கொரோனாவின் மையப்பகுதியாக மாறும் அபாயம்!... 'அமெரிக்காவை கடுமையாக எச்சரித்த உலக சுகாதார அமைப்பு!'... 45,000 பேருக்கு தொற்று!
- 'இவங்களால மத்தவங்களுக்கும் பரவும்'... 'எல்லாமே விளையாட்டா போச்சா'... எச்சரித்த அமைச்சர்!
- 'தமிழகத்தில்' மேலும் 3 பேருக்கு பாதிப்பு... 'கொரோனா' பாதித்தவர்களின் 'எண்ணிக்கை' 18 ஆக உயர்வு... அமைச்சர் அதிகாரப்பூர்வ தகவல்!
- உலகமே ‘லாக் டவுனில்’... ஆனால் ‘மார்ச் 25’ முதல்... ‘சீனா’ வெளியிட்டுள்ள ‘அதிரடி’ அறிவிப்பு...
- 'கொரோனா வைரஸ் வருது, கொஞ்சம் தள்ளி நில்லுப்பா...' 'வெங்காயம் நறுக்கிட்டு வைத்திருந்த கத்தியை எடுத்து...' கொரோனா வைரஸ் வைத்து கிண்டலாக பேசியதால் வெறிச்செயல்...!
- ‘மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா’... ‘தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது’... இவையெல்லாம் தடையில்லாமல் கிடைக்க ஏற்பாடு!
- 'கொரோனா இருக்கா...? இல்லையா...?' 'தெரிஞ்சுக்க கொஞ்சம் நேரம் போதும்...' 'ஒரு நாளைக்கு 15,000 சோதனை கருவிகளைத் தயாரிக்க முடியும்...' புதிய மருத்துவ கிட்டை உருவாக்கிய நிறுவனம்...!
- இங்க வாங்க, அடிக்க எல்லாம் மாட்டேன், வாங்க ... பொது இடங்களில் சுற்றி திரிந்த மக்களுக்கு ... போலீசாரின் நூதன தண்டனை!
- '1500 மாஸ்க் செய்து அவரே எடுத்துட்டு வந்துருக்கார்...' 'கொரோனா பரவுவதை தடுப்பதற்காக...' மனிதம் காத்த தையல் கடைக்காரர்...!