வெலைய 'பார்த்தாலே' ஷாக்கடிக்குது... தொடர்ந்து 'எகிறும்' தங்கம்... இதுக்கெல்லாம் காரணம் 'அந்த' நோய் தானாம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாசமீபகாலமாக நடுத்தர குடும்பங்களை அதிகம் வேதனைக்குள்ளாகிய விஷயம் என்னவென்றால் அது தங்கத்தின் விலை உயர்வு தான். அதிகபட்சமாக கிராம் 4 ஆயிரம் ரூபாயைத் தாண்ட நிச்சயம் செய்த திருமணத்தை தள்ளி வைக்கலாமா? என்று கூட பலரும் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர். எனினும் கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை சற்றே கீழிறங்க ஆரம்பித்து இருக்கிறது.
அப்படியே தொடர்ந்து குறைந்து கொண்டே வரணும் என பலரும் தங்களது இஷ்ட தெய்வத்தினை வேண்டிக்கொள்ள ஆரம்பித்து இருக்கின்றனர். மறுபுறம் இதற்கு மேல் விலை உயராமல் இருந்தாலே போதும் என மக்கள் வாய்விட்டே புலம்ப ஆரம்பித்து உள்ளனர். இன்று (பிப்ரவரி 26) சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,061 ஆக உள்ளது. நேற்றைய தினத்தில் இதன் விலை ரூ.4,092 ஆக இருந்தது. நேற்றைய விலையிலிருந்து இன்று 31 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 32,736 ரூபாயிலிருந்து இன்று 32,488 ரூபாயாகக் குறைந்துள்ளது. இன்று சவரனுக்கு 248 ரூபாய் குறைந்துள்ளது. இந்த நிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயருவதற்கு காரணம் கொரோனா வைரஸ் தான் என கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பீதி காரணமாக சர்வதேச சந்தையில் தோல் மற்றும் தோல் சார்ந்த முதலீடுகள் வெகுவாக பாதித்து, தங்கத்தின் மீது முதலீடுகள் குவிய ஆரம்பித்து இருக்கிறது. இதனால் தான் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறதாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ரூ 27 கோடி’ பணம்... ‘3 கிலோ’ தங்கம்... ‘இத’ பண்ணுங்க ‘எல்லாமே’ சரியாகிடும்... கணவரை இழந்த பெண்ணிடம்... ‘கைவரிசையை’ காட்டிய நபர்...
- ‘ஜெயிச்சிட்டோம்.. ஜெயிச்சிட்டோம்!’.. கொரோனா நோயாளிகளை குணப்படுத்திய சந்தோஷத்தில் குத்தாட்டம் போட்ட மருத்துவர்கள்.. வீடியோ!
- ‘சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனாவின் கொடூரம்!’.. ‘தேவையில்லனா பயணங்களை கட் பண்ணுங்க!’ .. ‘இந்திய அரசு வேண்டுகோள்!’
- 'அழைக்கா விருந்தாளியா கொரோனா வந்துடுமோனு ஒரு பயம் தான்!'... '220 ஜோடிகள்... ஒரே இடம்!'... 'கொரோனா' பரிதாபங்கள்!
- '1 டன்... 2 டன் இல்ல... 3350 டன் தங்கம்!'... 'தங்க வேட்டை'க்குத் தயராகும் 'இந்தியா!'... உத்திரப்பிரதேசத்தில் பரபரப்பு
- 'இந்தியர்களின் அடிமடியில் கைவைத்த கொரோனா'... 'கையை பிசையும் மாத சம்பளக்காரர்கள்'... என்ன நடக்கும்?
- ‘வுஹான் மருத்துவமனை இயக்குநருக்கே இந்த நிலையா?’.. ‘கொரோனா வைரஸுக்கு பலி ஆன சோகம்’.. கதறி அழும் சீன மக்கள்!
- VIDEO: ‘ஒரே ஒரு தண்ணி பாட்டில்தான் இருக்கு’.. ‘எங்கள எப்டியாவது காப்பாத்துங்க’.. சீனாவில் சிக்கி தவிக்கும் தம்பதி..!
- 'ஏன்மா பீதிய கிளப்புறீங்க'...'ஹோட்டலில் தங்கிய சீன பெண்'... 'அதிர்ந்த மேலாளர்'... சென்னைக்கு வரும் ஜியாஞ்சுன் !
- இது ‘அதே’ மாதிரில இருக்கு... ‘40 ஆண்டுகளுக்கு’ முன்பே கொரோனாவை ‘கணித்தவர்!’... அதிர்ச்சியூட்டும் ‘திகில்’ நாவல்...