‘இந்தியாவில் ஒரே நாளில்’... ‘அதிகபட்சமாக உயர்ந்த பலி எண்ணிக்கை’... ‘31 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு’!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் ஆயிரத்தை கடந்து உள்ளது.
உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு இது வரை 31 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 31,332 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இது ஒரு நாளில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய அதிகபட்சமாகும்.
இதையடுத்து இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,007 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும், இதுவரை 7,696 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மீட்பு விகிதம் இன்று காலை 24.56 சதவீதமாக உயர்ந்து உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு 2058 ஆக உள்ளது. எனினும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிகப்பு மண்டல மாவட்டங்கள் ஒருபக்கம் குறைந்து வருவது நம்பிக்கை அளிக்கக் கூடியதாக உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நாங்க இப்போ ‘கொரோனா’ இல்லாத நாடு.. சந்தோஷமாக அறிவித்த அதிகாரிகள்..!
- இது இந்தியாவுக்கு கெடைச்ச 'சாதக வரம்'... 'கண்டிப்பா' நாம இதை செய்யணும்... சீனாவுக்கு 'ஆப்பு' வைக்க செம ஸ்கெட்ச்?
- 'அந்த' சிகிச்சையை பயன்படுத்தாதீங்க... 'சட்ட' விரோதமான செயல்: மத்திய அரசு எச்சரிக்கை
- 'லிஸ்ட்ல நம்ம பேரு இருக்குமா?'... 'மெயில் எப்ப வரும்'... 'கதிகலங்கி நிற்கும் ஊழியர்கள்'... பிரபல நிறுவனம் கொடுத்த ஷாக்!
- 1 கோடி மதிப்புள்ள 'பீர்' பாட்டில்கள வச்சுக்கிட்டு... எத்தனை நாளைக்கு இப்டி 'பயந்து' நடுங்குறது?
- மிகப்பெரிய 'இறுதி' ஊர்வலத்திற்கு 'தயாராகும்' வடகொரியா?... வைரலாகும் 'செயற்கைக்கோள்' படங்கள்!
- 'சென்னையில் ஒரே தெருவில்....' '11 பேருக்கு கொரோனா...' கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க...!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- தமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா!.. முக்கிய தரவுகள்... ஓரிரு வரிகளில்!
- 'டிக்-டாக்கில் ஒரு தலைக்காதல்!'.. ஊரடங்கு அமலில் இருப்பதால்... இளம்பெண் எடுத்த 'அதிரடி' முடிவு!.. மதுரையில் பரபரப்பு!