'திடீர் நெஞ்சுவலி'... சிகிச்சையின் போதே 'உயிரிழந்த' முதியவர்... 'பலியானோர்' எண்ணிக்கை '8 ஆக' உயர்வு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை சுமார் 415 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு, 144 தடை உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை அமல்படுத்தி கொரோனாவை கட்டுக்குள் வைக்க முயற்சித்து வருகின்றன.
இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்து இருக்கிறது. இத்தாலியில் இருந்து மேற்கு வங்காளம் திரும்பிய 55 வயது முதியவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருக்கிறார். இதன் மூலம் கொரோனாவுக்கு மேற்கு வங்காளத்தில் முதன்முறையாக ஒருவர் பலியாகி இருக்கிறார். மேலும் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 8 ஆக அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'லாக் டவுன் மட்டுமே தீர்வாகாது’... ‘இதையும் சேர்த்து கண்டிப்பா பண்ணனும்'... 'கொரோனாவை கட்டுப்படுத்த அறிவுரை சொன்ன'... WHO எமெர்ஜென்சி நிபுணர்!
- 10 நிமிடங்களுக்கு 'ஒருவர்' பலி... ஈரானை துயரத்தில் 'ஆழ்த்திய' கொரோனா... வேகமாக பரவுவதற்கு 'காரணம்' இதுதானாம்!
- தமிழ்நாட்டில் 'கொரோனா' பாதிப்பு 9 ஆக உயர்வு... ஈரோட்டை 'தனிமைப்படுத்தியதன்' காரணம் இதுதான்... அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!
- Video: 2 நாட்களில் '1420 பேர்' பலி... இரவு-பகலாக இயங்கும் 'இடுகாடுகள்'... உலகின் 'சொகுசு' நாடுகளில் ஒன்றான... 'இத்தாலி' தவறியது எங்கே?
- குவியும் 'சவப்பெட்டிகள்'... 24 மணி நேரமும் இயங்கும் 'இடுகாடுகள்'... கட்டுக்குள் கொண்டுவர 'களமிறங்கிய' சீனா!
- இந்தியாவில் 4-வது 'உயிரைப்' பறித்த கொரோனா... 'அதிகாரப்பூர்வமாக' அறிவித்தது அரசு!
- 'கோரத்தாண்டவம்' ஆடும் ஈரானில்... கொரோனாவை 'அசால்ட்டாக' டீல் செய்து... வீட்டுக்கு திரும்பிய '103 வயது' மூதாட்டி!
- வீண் 'வதந்திகள' நம்பாதீங்க.... இந்தியாவுல கொரோனாவோட 'உண்மை' நிலவரத்த... 'இங்க' போய் தெரிஞ்சுக்கங்க!
- இரண்டு நாளாக 'உணவில்லை'... நடுரோடுகளில் 'இறக்கி' விடப்படும் அவலம்... உச்சகட்டமாக 'குழந்தையுடன்' இருந்த குடும்பத்துக்கு தங்குமிடம் மறுப்பு!
- இந்த 'பிளட்' குரூப் உள்ளவங்கள... கொரோனா 'அதிகமா' தாக்குதாம்... 'சீன மருத்துவர்கள்' வெளியிட்ட புதிய தகவல்!