‘31-ஆம் தேதி வரைக்கும் திரையரங்குகளை இழுத்து மூடுங்க!’.. ‘கொரோனா தாக்கத்தால்’.. ‘மாநில அரசு அதிரடி’ உத்தரவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகம் முழுவதும் கொரானா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் , கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு நிறுவனங்களும், வர்த்தக தொழில் மையங்களும், ஸ்தாபனங்களும் தற்காலிகமாக இழுத்து மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஜம்முவில் வருகிற 31-ஆம் தேதி வரை சினிமா திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என்று அதிரடியாக அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக பேசிய ஜம்மு-காஷ்மீர் முதன்மை செயலாளர் ரோகித் கன்சால் வருகிற 31-ஆம் தேதி வரை பந்திப்பூர், பாரமுல்லா, ஸ்ரீநகர் மற்றும் புத்கம் மாவட்டங்களில் உள்ள அனைத்து ஆரம்பப் பள்ளிகளும் மூடப்பட வேண்டும் என்று உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை 40-ஐக் கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில் ஜம்முவில் இருவர் பாதிப்புக்குள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் வேறு யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இது 651-வது வைரஸ்’!.. ‘ATM மெஷின்ல இருந்துகூட கொரோனா பரவும்’.. புது தகவல் கொடுத்த வல்லுநர்..!
- 'புல்வாமா' பயங்கரம்... வெடிமருந்துக்கு தேவையான 'ரசாயனங்களை'... 'எங்கு? எப்படி?' வாங்கினார்கள் எனத் தெரிந்தால் 'அதிர்ச்சி' கன்ஃபார்ம்...
- ‘கொரோனா எதிரொலி: கடலூரில் கண்காணிப்பில் 13 பேர்!’.. ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை!
- ‘பிறந்த’ குழந்தைக்கு... ‘ஆபரேஷன்’ தியேட்டருக்கு உள்ளேயே நடந்த ‘உறையவைக்கும்’ சம்பவம்... அலறித் ‘துடித்த’ தந்தை...
- 'எழுந்து நிக்க மாட்டீங்க?'.. 'எதுக்கு படம் பாக்க வர்றீங்க?'.. அசுரன் பட திரையரங்கில் இருந்து பெண்கள் உட்பட 4 இளைஞர்கள் வெளியேற்றம்! பரபரப்பு வீடியோ!
- 'அதெப்படிங்க காட்சி வைக்கலாம்?'.. 'கொதிக்கும் கட்சி'.. தியேட்டரில் ருத்திராட்சம் விநியோகிக்கப்படும் என அறிவிப்பு!
- ‘தல’ தோனியின் நெக்ஸ்ட் ப்ளான் இதுதான்..! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!