'ஊரடங்கிற்கு' பின்... 'இந்த' சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை 'அதிகரிப்பு'... வெளியாகியுள்ள 'ஆறுதல்' செய்தி...
முகப்பு > செய்திகள் > இந்தியாபஞ்சாபில் ஊரடங்கினால் போதைப் பொருட்கள் கிடைக்காததால் போதைக்கு அடிமையான பலரும் சிகிச்சை மையங்களுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் போதைப் பொருட்கள் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போதைக்கு அடிமையான பலரும் அரசின் சிகிச்சை மையங்களுக்கு வரத் தொடங்கியுள்ளனர். பஞ்சாபில் உள்ள 198 அரசு மருத்துவமனைகள் மற்றும் 106 தனியார் சிகிச்சை மையங்களில் புதிதாக 15,754 பேர் போதைப் பழக்கத்திலிருந்து மீள்வதற்கான சிகிச்சை பெறத் தொடங்கியுள்ளனர். அரசு மையங்களில் 8,091 பேரும், தனியார் மையங்களில் 7,663 பேரும் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளதன் மூலம் அங்கு போதை மீட்பு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4.15 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்துப் பேசியுள்ள அமிர்தசரசை சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர், "தினமும் 15 பேர் போதை மீட்பு சிகிச்சைக்காக வருகிறார்கள். அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை தொடங்கப்பட்டு, முதலில் வீட்டிலிருந்தபடியே சாப்பிடும்படி 2 வாரங்களுக்கு மருந்துகளை வழங்குகிறோம்" எனத் தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றிப் பேசியுள்ள பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர் பல்பீர் சிங் சிந்து, "ஊரடங்கால் போதைக்கு அடிமையான பலர் அதிலிருந்து மீள்வதற்கான சிகிச்சை பெற வந்திருப்பது வரவேற்புக்குரியது" எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அவங்களுக்கு எல்லாம் ஜாஸ்தி’... 'அதிகம் பாதித்த தமிழகத்துக்கு’... ஏன் இவ்வளவு கம்மியா குடுத்தீங்க?’...!
- 'விடுமுறையால்' ஊரில் இருந்தபோது... கண் 'இமைக்கும்' நேரத்தில் நிகழ்ந்த 'பயங்கரம்'... கிராமத்தையே 'சோகத்தில்' ஆழ்த்தியுள்ள சம்பவம்...
- ‘உலகை அழிக்கணும்னா 5 நாள்லயே செஞ்சு காட்டிருப்பாங்க’.. ‘கொரோனா நடத்தியிருக்கும் பெரும்பாடம்’.. சீமான் ட்வீட்..!
- 'இது தான் நடந்துச்சு!'... 'நாங்க இப்படி தான் கொரோனாவ கட்டுப்படுத்தினோம்!'... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சீனா!
- இந்தியாவில் 'கொரோனா' பாதிப்பு அதிகமாவதால்... 'ஊரடங்கு' நீட்டிக்கப்பட வாய்ப்பு? ... மாநில முதல்வர்களுடன் 'பிரதமர்' முக்கிய ஆலோசனை!
- 'எதிரிக்கு கூட இப்படி ஒரு சாவு வரக்கூடாது'...'வீட்டு வாசலில் கிடக்கும் சடலங்கள்'...'சேகரிக்கும் துப்புரவு பணியாளர்கள்'!
- 'கொரோனா' அச்சுறுத்தலிலும்... 'லாபம்' சம்பாதிக்கும் ஒரே 'இந்திய' தொழிலதிபர்!... என்ன 'காரணம்?'...
- ‘ரெண்டு நிமிஷத்துல முடிஞ்சுடும்’.. கொரோனா கண்டறியும் புதுசோதனை முறை அறிமுகம்..! திருப்பூர் கலெக்டர் அசத்தல்..!
- ‘அனுமன்’, லஷ்மன் உயிரை காப்பாத்த... ‘சஞ்சீவி மூலிகையை கொண்டு வந்து உதவியதுபோல’... ‘எங்க நாட்டுக்கு ‘அந்த’ மருந்தை தாங்க’... பிரதமர் மோடிக்கு ‘உருக்கமான’ கடிதம் எழுதிய அதிபர்!
- 'என் மக்கோள்!'.. 'கோர தாண்டவம் ஆடும் கொரோனா!'.. 'நாட்டு மக்களுக்காக மீண்டும் மருத்துவ பணிக்கு திரும்பிய 'பிரதமர்'!