'கொரோனா' அறிகுறியுடன் வந்த '4 பேர்'... 'சாப்பிட்டு' வருவதாக கூறி 'தப்பியோட்டம்'... 'போலீசார்' தீவிர தேடுதல் 'வேட்டை'...
முகப்பு > செய்திகள் > இந்தியாமஹாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 5 பேர் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக நவி மும்பை, தானே,நாக்பூர், பிம்ப்ரி சின்ச்வாட் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து தியேட்டர்கள், ஜிம்கள், நீச்சல் குளங்கள் போன்றவை மார்ச் 30ம் தேதி வரை மூடப்படும் என முதலமைச்சர் உத்தவ்தாக்கரே அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், நாக்பூரில் உள்ள மயோ என்ற மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளுடன் 5 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டதில் ஒருவருக்கு கொரோன இல்லை என ரிப்போர்ட் வந்தது.
இதையடுத்து மற்ற 4 பேருடைய மருத்தவ அறிக்கைக்காக மருத்தவர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் இன்று நாக்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 பேரும் எவ்வித அறிவிப்பும் இன்றி தப்பியோடிவிட்டனர்.
நாக்பூர் தெஹ்சில் துணை ஆய்வாளர் சூர்யவன்ஷி கூறுகையில், "தப்பியோடியவர்களை தீவிரமாக தேடி வருகிறோம். நொறுக்குத்தீனி வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றவர்கள் திரும்ப வரவில்லை. அவர்களை விரைவில் பிடித்து விடுவோம்" எனக் கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சீனாவில் ‘கொரோனாவை' பரப்பியது 'அமெரிக்கா' தான்... 'மருத்துவ ஆய்விதழ்' மூலம் வெளியான 'அதிர்ச்சித்' தகவல்... வெளிப்படையாக 'மன்னிப்பு' கேட்க சீனா 'வலியுறுத்தல்'...
- ‘சுற்றுலா விசா தற்காலிகமாக நிறுத்தம்!’ .. ‘கொரோனா எதிரொலியால்’ மத்திய அரசு அறிவிப்பு!
- "எச்சி தொட்டு தேச்சு வீசுனாத்தான் பந்து ஸ்விங் ஆகும்..." "வேணாம்பா... கொரோனா பரவிக்கிட்டு இருக்கு..." அடம்பிடிக்கும் இந்திய வீரர்...
- ‘கொரோனாவுக்கு’ பயப்படல... இந்த நேரத்துல ‘இதுதான்’ தேவை... மனங்களை ‘வென்ற’ மருத்துவருக்கு ‘குவியும்’ நன்றிகள்... ‘வைரல்’ பதிவு...
- ‘யார்கிட்ட இருந்து எனக்கு வந்திருக்கும்னு கண்டுபுடிக்க சொல்லியிருக்கேன்!’.. இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சரை தாக்கிய கொரோனா!
- 'கொரோனா' பெயரில் 'கம்ப்யூட்டர்' வைரஸ்... 'தகவல்களை' திருட காத்திருக்கும் 'கும்பல்'... 'நோ ஷேர்', பாஸ்வேர்ட், பாஸ்கோட், ஓடிபி...
- "ஐயா... உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு மன்னிச்சுடுங்க..." "கோழிக்கு கொரோனான்னு வதந்திய பரப்பியது தப்புதானுங்கோ..." "யாரும் கொந்தளிக்காதிங்க..." மாற்று வீடியோ வெளியிட்டதால் ஜாமீன்...
- "புது மாப்பிள்ளைக்கு இப்படி ஒரு மரியாதையா?..." "தினுசு தினுசா யோசிக்கிறாங்களே"... "மாப்பிள்ளைகள் ஜாக்கிரதை போர்டு வைங்கப்பா..."
- வீடியோ : 'கொரோனா' உருவபொம்மையை எரித்து 'ஹோலி' கொண்டாட்டம்... "இதனாலதான் கொரோனா இந்தியா பக்கம் வரவே பயப்படுது..."
- ‘இது 651-வது வைரஸ்’!.. ‘ATM மெஷின்ல இருந்துகூட கொரோனா பரவும்’.. புது தகவல் கொடுத்த வல்லுநர்..!