“சர்ச்சை பதிவுக்குரிய கணக்குகளை முடக்குங்க!” - ட்விட்டரை எச்சரித்த மத்திய அரசு!
முகப்பு > செய்திகள் > இந்தியா டெல்லி விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் அவதூறு பரப்பும் ட்விட்டர் பதிவுகளையும் கணக்குகளையும் நீக்காதது தொடர்பாக ட்விட்டர் நிர்வாகத்தை மத்திய அரசு எச்சரித்துள்ளது.
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அரசின் போக்குகளை கடுமையாக விமர்சிக்கும் பதிவுகள் ட்விட்டரில் பரவலாக பரவி வருகின்றன. இந்த பதிவுகளில் பல வதந்திகளும் பரப்பப்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே அரசின் மீது வைக்கப்படும் அவதூறு விமர்சனங்களுடன் இருக்கும் 250 பதிவுகளையும், அவற்றை பதிவிட்ட கணக்குகளையும் நீக்க வேண்டும் என மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை ட்விட்டர் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியிருந்தது.
இந்த அறிவுறுத்தலை பின்பற்றாததால், ட்விட்டருக்கு இந்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் அவதூறு பதிவுகளை நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. இதனிடையே பருவம் தவறிப்பெய்த மழையால் உண்டான பாதிப்புகள் குறித்தும் மத்திய குழு இன்று முதல் ஆய்வு செய்ய தொடங்குகிறது.
அதற்கென 7 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- விவசாயிகள் போராட்டத்தை சர்வதேச கவனத்துக்கு கொண்டு போன பிரபலங்கள்! .. அடுத்த ‘சில மணி நேரத்திலேயே’ விளக்கம் அளித்து வெளியுறவுத்துறை ட்வீட்!
- ‘அவங்க விவசாயிகளே இல்ல.. தீவிரவாதிகள்’.. சர்ச்சையை கிளப்பிய நடிகை கங்கனா ட்வீட்..!
- “என்ன நடக்குது டெல்லியில?” - விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கொந்தளித்த ‘முன்னாள் ஆபாச பட நடிகை’ மியா கலிஃபா!.. ‘தீயாய்’ பரவும் ட்வீட்!
- 'எனக்கொரு டவுட்'!.. 'பல சர்வாதிகாரிகளுக்கு இடையே 'இந்த' ஒற்றுமை இருக்கு... ஏன்'?.. ராகுல் எழுப்பிய ஸ்வாரஸ்ய கேள்வியால்... அலறும் ட்விட்டர்!
- உலக புகழ் பெற்ற ‘பாப்’ பாடகி, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பதிவிட்ட ஒரே ஒரு ட்வீட்.. அடுத்த நிமிஷமே இந்தியர்கள் தேடிய ‘அந்த’ வார்த்தை..!
- ‘விவசாயிகள் தொடர் போராட்டம்’.. சாலையில் ‘ஆணிகளை’ பதித்த டெல்லி போலீசார்..!
- 'பாகிஸ்தான் வீரரை அசிங்கப்படுத்திய ஐசிசி'...'அதுக்காக இந்திய வீரரை தெருவில் இழுத்துவிட்ட பாக் ரசிகர்'... முகம் சுழிக்க வைத்த செயல்!
- ‘எங்களை அடிச்சது விவசாயிகள் இல்ல, அடியாட்கள்தான்’!.. காயமடைந்த டெல்லி போலீசார் ‘பரபரப்பு’ தகவல்..!
- “பிசியா போய்ட்டு இருந்த நியூஸ் லைவ்”... "'Shelf'ல புத்தகத்துக்கு நடுவுல என்னது அது?..." திடீரென வைரலான 'புகைப்படம்'!!!
- ‘நாங்க அடி வாங்குறதுக்கு இங்க வரல’!.. டிராக்டர் பேரணியில் வெடித்த வன்முறை.. 2 விவசாய சங்கங்கள் எடுத்த ‘பரபரப்பு’ முடிவு..!