‘ஐடி நிறுவனம் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்’!.. மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போன சாஃப்ட்வேர் இன்ஜினீயர்.. ஸ்வீட் கொடுத்து கொண்டாடிய தாய்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடுமையாக உழைத்த ஊழியர் ஒருவருக்கு ஐடி நிறுவனம் கொடுத்த ஒரு பரிசு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் இப்தேகர் ரஹ்மானி (Iftekhar Rahmani). தனது பள்ளிப்படிப்பை பெனிபூரில் முடித்த ரஹ்மானிக்கு இன்ஜினீயராக வேண்டும் என கனவு இருந்துள்ளது. இதனால் உதய்பூரில் உள்ள கல்லூரியில் பி.டெக் படித்துள்ளார்.
இதனை அடுத்து நொய்டாவில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் ரஹ்மானிக்கு Software Developer வேலை கிடைத்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள கம்பெனிக்கு ஒன்றுக்கு ரஹ்மானி ஒரு சாஃப்ட்வேர் டெவலப் செய்து கொடுத்துள்ளார். இது அந்த நிறுவனத்துக்கு மிகவும் பிடித்துப்போகவே, ரஹ்மானிக்கு மறக்க முடியாத ஒரு கிப்ட் கொடுக்க நினைத்துள்ளது.
அதனால் நிலவில் ரஹ்மானியின் பெயரில் 1 ஏக்கர் இடம் வாங்கி, அவருக்கு பரிசாக கொடுத்து அசத்தியுள்ளது. இந்த இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிப்போன ரஹ்மானி, இதனை தனது தாய் நஸ்ரா பேகமிடம் கூறியுள்ளார். உடனே நஸ்ரா பேகம் தனது குடும்பத்தினருக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். கடுமையாக உழைத்து ஊழியருக்கு ஐடி நிறுவனம் நிலவில் இடம் வாங்கிக் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நீங்க வேறலெவல் நட்டு’!.. தார் காரை பரிசாக கொடுத்த ஆனந்த் மஹிந்திராவுக்கு நடராஜன் கொடுத்த ‘ஸ்பெஷல்’ கிப்ட் என்ன தெரியுமா..?
- Promotion வாங்குன அடுத்த நாள்... இதுவரை யாருமே சொல்லாத காரணத்தை சொல்லி ‘Leave’ கேட்ட ஊழியர்.. அதுக்கு ‘Boss’ சொன்ன பதில் தான் ஹைலைட்டே..!
- 'இது என் அன்பு மகனுக்காக நான் கொடுக்க போற பரிசு...' 'இத அவன் வாழ்க்கையில மறக்கவே கூடாது, அப்படி ஒண்ணா இருக்கும்...' - 2 வயசு மகனுக்கு அப்பா அளித்துள்ள சர்ப்ரைஸ்...!
- 'அதோ அங்க தெரியுது பாருங்க...' 'அதான் என்னோட மேரேஜ் கிஃப்ட்...' - மனைவி கொடுத்த பரிசால் கண் கலங்கி நின்ற கணவன்...!
- யாரெல்லாம் என்கூட நிலவுக்கு ஃப்ரீயா வர்றீங்க...? 'உங்களுக்கு இருக்க வேண்டியது ஒண்ணே ஒண்ணு தான்...' - நாம நிலவுல இருந்து பூமிய பார்க்கலாம்...!
- ‘இப்படியொரு கிப்ட்டா..!’.. மகன் பிறந்த நாளுக்கு ‘அம்மா’ கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்.. சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போன மகன்..!
- "விஜயபாஸ்கர் வீட்டு பொங்கல் சீர்"!.. பல கோடிகள் செலவு செய்து... சொந்த தொகுதி மக்களுக்கு திடீர் சர்பப்ரைஸ்!.. அப்படி என்ன ஸ்பெஷல்?
- "காற்றுக்காக கதவைத் திறந்து வைத்து தூங்கிய ஐ.டி ஊழியர்கள்!".. தொடர்ச்சியாக காணாமல் போன லேப்டாப், செல்போன்கள்!.. சிசிடிவி சோதனையில் சிக்கிய ‘திடுக்கிடும்’ பின்னணி!
- இன்னைக்கு ‘கல்யாண நாள்’!.. மனைவிக்கு காத்திருந்த மிகப்பெரிய ‘சர்ப்ரைஸ்’.. இப்படியொரு ‘கிப்ட்’ கொடுப்பார்னு கனவிலும் நினைக்கல..!
- டேஞ்சரில் சிக்க வைத்த டேட்டிங் செயலி... வீடியோ காலில் தோன்றிய பகீர் உருவம்!.. பக்கா ஸ்கெட்ச்!.. வசமாக மாட்டிய ஐடி ஊழியர்!