'அவர்கூட' என்ன பேச்சு?... கண்டித்த பேராசிரியர்... 'மனமுடைந்து' கல்லூரி மாணவி எடுத்த 'விபரீத' முடிவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாகல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுச்சேரி மாநிலம் லால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரீத்தி(18). தந்தையை இழந்த இவரை இவர் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். இவர் அந்த பகுதியை சேர்ந்த கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை கல்லூரிக்கு வந்த பிரீத்தி அங்கு ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதைப்பார்த்த அவரது கல்லூரி பேராசிரியர் பிரீத்தியை கண்டித்து இருக்கிறார். இதனால் மனமுடைந்த அவர் அங்கிருந்து கல்லூரியின் முதல் மாடிக்கு சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட, இதைப்பார்த்த சக மாணவிகள் அலறியுள்ளனர்.
இதையடுத்து தலையில் பலத்த காயத்துடன் இருந்த பிரீத்தியை மீட்டு புதுவை அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கரு கலைஞ்சு போச்சு'... 'கையிலிருந்த கைக்குழந்தை'... சென்னையை உறையவைத்த அதிர்ச்சி சம்பவம்!
- ‘அலறல்’ சத்தம் கேட்டு... ‘பதறிப்போய்’ ஓடிவந்த அக்கம்பக்கத்தினர்... ‘ஒரு வயது’ குழந்தையுடன் தாய் எடுத்த ‘விபரீத’ முடிவு... ‘சென்னையில்’ நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்...
- 'சுற்றுலா' சென்ற இடத்தில் பரிதாபம்... நண்பர்கள் கண்முன்னே... உயிரிழந்த 'சென்னை' மாணவர்!
- ‘திறந்து’ கிடந்த கதவு... உள்ளே சென்ற ‘மாமனாருக்கு’ காத்திருந்த ‘அதிர்ச்சி’... ‘திருமணமான’ ஒரே மாதத்தில்... ‘சென்னையில்’ நடந்த சோகம்...
- 'மரத்தின் அடியில் கிடந்த செல்ஃபோன், லேப்டாப்’... ‘கோவில் வளாகம் அருகே’... ‘இளைஞர் எடுத்த அதிர்ச்சி முடிவு’... ‘சென்னையில் நடந்த சோக சம்பவம்’!
- ‘இன்ஜினியரிங்’, மருத்துவ மாணவர்களே ‘டார்கெட்’... ‘பெற்றோருக்கு’ வந்த ‘பதறவைக்கும்’ போன் கால்... ‘சென்னை’ கல்லூரிக்கு ‘அதிர்ச்சி’ கொடுத்த கும்பல்...
- 'சென்னையில் கல்லூரி மாணவியை’... ‘பாலியல் வன்கொடுமை செய்த’... ‘பிரபல நடிகரின் மகன் கைது’!
- ‘அம்மா என்ன பாரும்மா.. எழுந்துவாம்மா’!.. கதறி அழுத 4 வயது குழந்தை.. கிராமத்தை கண்ணீரில் உறைய வைத்த சோகம்..!
- 'வாட்ஸ்அப் குரூப்க்கு வந்த மெசேஜ்'... 'டேய் ஒண்ணும் பண்ணிடாத டா'...'பதறிய நண்பர்கள்'!
- கல்லூரி ‘மாணவிகளுடன்’ வீடியோ... அவர்களுக்கே ‘தெரியாமல்’ செய்த ‘அதிர்ச்சி’ காரியம்... போலீசாரிடம் சிக்கிய ‘டிக்டாக்’ இளைஞர்...