"என்னா ஒரு வில்லத்தனமான 'உறுதிமொழி'..." "தமிழ் சினிமா 'வில்லன்களுக்கே' 'டஃப்' கொடுத்த கல்லூரி முதல்வர்..." "ஸ்டிரிக்ட் 'ஆபிஸரா' இருந்திருப்பாரு போல..."
முகப்பு > செய்திகள் > இந்தியாகாதலித்து திருமணம் செய்யமாட்டோம் என்று மாணவிகளை உறுதிமொழி ஏற்கவைத்த கல்லூரி முதல்வருக்கு எதிர்ப்பு வலுத்ததையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மஹாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் உள்ள அமராவதி பெண்கள் கல்லூரியில் கடந்த பிப்ரவரி 13ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றது. பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் என்பதால் மாணவிகளை நல்வழிப்படுத்துவதாக நினைத்து காதலித்து திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கல்லூரி சார்பில் நடைபெற்ற என்.எஸ்.எஸ் முகாமில் பங்கேற்ற மாணவிகளை, "யாரையும் காதலிக்க மாட்டோம், காதலித்து திருமணமும் செய்ய மாட்டோம்" என்று உறுதிமொழி ஏற்க வைத்துள்ளனர். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலானது. கல்லூரி முதல்வரின் இந்த செயலுக்கு பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மாணவிகளை கட்டாயப்படுத்தி உறுதிமொழி எடுக்க வைத்த கல்லூரி முதல்வர் மற்றும் அவருடன் இருந்த பேராசிரியர்கள் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக கல்லூரி முதல்வர் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கல்லூரி முதல்வர் ராஜேந்திர ஹவரே, போரசிரியர் பிரதீப் டான்டே, என்.எஸ்.எஸ். செயல் அதிகாரி வி.டி.கப்ஷே ஆகியோரை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மற்ற செய்திகள்
‘கழுத்தை நெரித்துக் கொலை!’.. ‘சாணிப் பவுடர் விஷம் ஊற்றி’.. காதலனால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
தொடர்புடைய செய்திகள்
- 'ஆட்டிறைச்சியை' தூக்கிச் சென்ற 'தெரு நாய்'... வாயில்லா 'ஜீவன்' என்றும் பாராமல்... கறிக்கடைக்காரர் செய்த 'கொடூர' செயல்...
- ‘13 பேருடன்’ கிளம்பிய கார்... ‘அசுரவேகத்தில்’ லாரி மீது மோதி... கண் ‘இமைக்கும்’ நேரத்தில் நடந்து முடிந்த ‘பயங்கரம்’...
- '100' ரூபாயை சைடுல விட்டிங்கனா போதும்... உங்களுக்கு 'மதிப்பெண்கள்' அள்ளிப் போடப்படும்... 'வீடியோ' எடுத்து போட்டுக் கொடுத்த 'மாணவன்'...
- அங்க எல்லாம் நான் ‘ரொம்ப’ பேமஸ்... அதான் ‘சென்னை’ வந்தேன்... இங்க இருக்க ‘பெண்கள்’ தான்... ‘அதிரவைத்த’ டிப்டாப் ஆசாமி...
- 'வெறிப்பிடித்து' தாக்கிக் கொண்ட 'கல்லூரி மாணவர்கள்'... 'அலறித்துடித்து' ஓடிய 'மாணவிகள்'... சென்னை அருகே பதற்றம்...
- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ‘17 பேருடன்’ புறப்பட்ட கார்... ‘திருமணத்திற்கு’ சென்று திரும்பியபோது நடந்த ‘கோரம்’... ‘சோகத்தில்’ மூழ்கிய கிராமங்கள்...
- பட்டப்பகலில் கல்லூரி டீச்சரை ‘பெட்ரோல்’ ஊற்றி கொழுத்திய நபர்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!
- ‘சுத்தியலால்’ தாக்கி... 50 கிலோ ‘உப்பை’ கொட்டி... ‘சினிமா’ பாணியில் இளைஞர்கள் செய்த ‘கொடூரம்’... ‘அதிரவைக்கும்’ சம்பவம்...
- ‘இரவு ஹோட்டலில் சாப்பிட விரும்பிய மனைவி’.. ஒரு காரணத்தை சொல்லி மறுத்த கணவன்.. காலையில் நடந்த சோகம்..!
- ‘தாறுமாறாக’ ஓடிய அரசுப்பேருந்து... ‘மோதிய’ வேகத்தில்... ஆட்டோவுடன் ‘கிணற்றுக்குள்’ தலைகீழாக விழுந்து கோர விபத்து... ‘20 பேர்’ பலியான சோகம்...